தமிழ்நாட்டில் வீட்டிற்கு Gas சிலிண்டர் போட வருபவரின் மாத சம்பளம் இவ்வளவா..!

Advertisement

Gas Delivery Boy Salary Per Month 

பொதுவாக நம் அனைவருக்குமே இந்த ஆசை இருக்கும். அது என்ன ஆசை என்று யோசிப்பீர்கள். அது வேற எதுவும் இல்லை. அரசு வேலையை தான் கூறுகின்றேன். உண்மை தான் நண்பர்களே. நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்போம். அதுபோல அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் பல முயற்சிகளை செய்வோம். இருந்தாலும் அரசு வேலை ஒரு சிலருக்கு மட்டும் தான் நிஜமாக மாறுகிறது. ஆனால் பலருக்கும் அது  கனவாகவே போய்விடுகிறது.

சரி நாம் ஏன் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை. அதில் சம்பளமும் அதிகமாக கிடைக்கும் என்ற காரணத்திற்காக தான் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அரசு துறையில் பணிபுரிபவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். அந்த வகையில் இன்று நம் வீட்டிற்கு Gas சிலிண்டர் போட வருபவரின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

அரசு மருத்துவ கல்லூரி Professor-ற்கான மாத சம்பளம் இவ்வளவா

Gas சிலிண்டர் போட வருபவரின் மாத சம்பளம்:

பொதுவாக இன்றைய நிலையில் அனைவரின் வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் இருக்கும். கேஸ் சிலிண்டரை தான் நாம் அனைவருமே பயன்படுத்தி வருகின்றோம்.

அதுபோல கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இருந்தாலும் நாம் அதை தான் அதிகளவு பயன்படுத்தி வருகிறோம்.

அதுபோல நாம் இருக்கும் ஊரில் கேஸ் சிலிண்டர் போடுவதற்காக வேனில் கேஸ் சிலிண்டர்களை எடுத்து வருவார்கள். அவர்களே நம் வீட்டில் வந்து வைத்து விட்டு செல்வார்கள்.

அப்படி நம் அனைவரின் வீட்டிற்கும் வந்து கேஸ் சிலிண்டர் போடுபவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அதை பற்றி இங்கு பாப்போம்.

 நம் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவரின் மாத சம்பளம் தோராயமாக 8,935 ரூபாய் முதல் 9,950 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவரின் அனுபத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.  

அரசு பள்ளியில் வேலை பார்க்கும் பியூனின் (Peon) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement