வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரசு மருத்துவ கல்லூரி Professor-ற்கான மாத சம்பளம் இவ்வளவா..!

Updated On: March 23, 2023 12:11 PM
Follow Us:
Government Medical College Professor Salary in Tamil
---Advertisement---
Advertisement

Government Medical College Professor Salary in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக அரசு வேலை பார்ப்பவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நாம் அனைவரின் மனதிலேயும் இருக்கும். அதனால் தான் தினமும் நமது Salary பதிவின் மூலம் ஒவ்வொரு அரசு பிரிவினை சேர்ந்த அதிகாரிகளின் சம்பளம் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியரின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியரின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

அரசு கல்லூரி Professor-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Government Medical College Professor Salary Per Month in Tamil:

Government Medical College Professor Salary Per Month in Tamil

பொதுவாக அரசு மருத்துவ கல்லுரியில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசையுள்ள அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு பதவி என்றால் அது அரசு கல்லூரி பேராசிரியர் பதவி தான்.

இவர்களின் முக்கிய பணி என்றால் மாணவர்களுக்கு பாடங்களை விரிவாக கற்றுத்தருவது மற்றும் அவர்களின் ஒழுக்கத்தை கவனித்து ஒழுக்கம் தவறும் மாணவர்களை கண்டித்து சரி செய்வது போன்றவை இவர்களது முக்கிய பணிகளாக இருக்கின்றது.

பொதுவாக அனைத்து அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கும் 7வது ஊதியக்குழுவின் படி சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

பொதுவாக அரசு கல்லூரி பேராசிரியரின் சம்பளம் அவரவரின் அனுபவத்தை பொறுத்து மாறுபடுகின்றது.  இவர்களின் மாத சம்பளம் தோராயமாக 1,39,750 ரூபாய் முதல் 1,44,933 வரை வழங்கப்படுகின்றது. 

மேலும் இவர்களுக்கு அரசின் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

அரசு பள்ளியில் வேலை பார்க்கும் பியூனின் (Peon) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now