SBI Chairman சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Advertisement

SBI Chairman Salary Per Month in Tamil

பொதுவாக ஒரு வேலைக்கு செல்கிறோம் என்றால் அந்த வேலையை பற்றிய தகவலை அறிந்து கொண்ட பிறகு தான் அந்த வேலைக்கு செல்வோம். அதில் முதலாவதாக வேலையின் நேரம், லீவு எப்போதெல்லாம் கிடைக்கும், அதற்கு அடுத்து முக்கியமாக பார்ப்பது சம்பளம் தான். இந்த சம்பளத்தை வைத்து அந்த வேலைக்கு செல்லலாமா செல்ல வேணாமா என்ற முடிவுக்கே வருவோம்.

ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு சம்பளம் இருக்கும், நம்ம ஊரிலோ அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் வேலை பார்ப்பார்கள். அவர்களிடம் உங்களுக்கான சம்பளம் என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படி நீங்கள் கேட்டாலும் உண்மையான சம்பளத்தை சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்லவில்லை என்றால் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு துறையின் சம்பளத்தை பதவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI Chairman சம்பளத்தை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.

SBI வங்கியில் Clerk ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் இவ்வளவா..?

SBI Chairman Salary:

பொதுவாக வங்கிகளில் வேலை செய்வது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகளில் ஒப்பிடும் போது சம்பளம் குறைவாக தான் காணப்படுகிறது.

SBI-யில் வேலை பார்க்கும் ஊழியருக்கே அதிகமாக சம்பளம் கிடைக்கிறது என்றால் Chairman சம்பளம் அதிகமாக தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். மேலும் அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள்.

SBI Chairman நிதியாண்டில் தோராயமாக 37 லட்சத்தை சம்பளத்தை பெறுகிறார், இந்த சம்பளமானது கடந்த நிதியாண்டை விட 7.5% அதிகரித்துள்ளது.

எஸ்பிஐயில் chairman ஆக பணிபுரியும் போது அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது, அதனை பற்றி காணப்போம். எஸ்பிஐயில் chairman ஆக பணிபுரியும் ஆடம்பரமான தங்குமிடம், இலவச போக்குவரத்து பயணச் சலுகைகள் போன்ற சலுகைகள் கிடைக்கிறது.

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

 

Advertisement