கோவில் அறங்காவலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Temple Trustee Salary Per Month in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நாம் ஒரு முக்கியமான ஒருவரின் சம்பளத்தை பற்றி பார்க்க போகிறோம்..! அது என்ன தெரியுமா..? யாருடையது என்று சொல்வதற்கு முன்பு அனைவரும் கோவிலுக்கு செல்வீர்கள் அல்லவா அப்படி செல்லும் போதும் அந்த கோவிலை யார் பார்த்து கொள்வார்கள். அந்த கோவிலில் வரும் உண்டியல் காசுகளை யார் வைத்திருப்பார்கள் என்று நிறைய கேள்விகள் இருக்கும். அதேபோல் கோவிலை பராமரிக்கிறது யார் என்று தெரிந்த உங்களுக்கு அவருடைய சம்பளத்தை பற்றி தெரியுமா..? சரி வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்..!

கோவில் உண்டியலில் போடும் காசுகள் எங்கு இருக்கும்:

அரசிற்கு கீழ் இயங்கி வரும் கோவில் என்றால் அந்த கோவிலில் இருக்கும் உண்டியலை திறப்பதற்கு முன்பு அந்த கோவிலின் அறநிலை துறையில் உள்ள அதிகாரியிடம் ஒரு அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும்.

அதன் பின்பு அவர்கள் அனுமதி கொடுத்த பிறகு கோவில் உண்டியல் திறப்பதற்கு முன்பு வெளியில் ஒரு போர்டு வைப்பார்கள். பொதுமக்களும் தன்னார்வலர்களும் வந்து கலந்துகொள்ளுங்கள் என்று அறிவிப்பு பலகையில் வைத்திருப்பார்கள் மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும் 

அறங்காவலர் சம்பளம் எவ்வளவு:

 கோவில் அறங்காவலர் சம்பளம் மாதம் மாதம் 30,835 ரூபாய் என்று தோராயமாக கணக்கிட்டு கூறப்படுகிறது. 

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

தமிழ்நாட்டில் கோவில் நிர்வாக உதவியாளரின் மாத சம்பளம் எவ்வளவு

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement