1 லட்சம் முதலீடு செய்யதால் 1,58,495 கிடைக்குமாம் எப்படி..?

Advertisement

HDFC Bank Fd Interest Rates in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி சென்று சென்று சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும்.

அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமித்து அல்லது முதலீடு செய்து வைக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் HDFC Fd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

HDFC Bank Fd Details in Tamil:

HDFC Bank Fd Details in Tamil

தகுதி:

இந்த HDFC வங்கியின் Fd சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

முதலீடு காலம்:

இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 3 மாதங்கள் முதல் 120 மாதங்கள் ஆகும். அதாவது 10 ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதாமாக தோராயமாக 4.50% முதல் 7.00% வரை அளிக்கப்படுகிறது.

1000 ரூபாய் செலுத்தினால் 1,75,626/- கிடைக்குமா..? அது எப்படி

வருமானம்:

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

நீங்கள் இந்த HDFC வங்கியின் Fd சேமிப்பு திட்டத்தில் 6 வருட கால அளவை தேர்வு செய்து நீங்கள் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 5 வருடத்திற்கு உங்களுக்கு 51,644 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 6 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 1,51,644 ரூபாயினை பெறுவீர்கள்.

சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

நீங்கள் இந்த HDFC வங்கியின் Fd சேமிப்பு திட்டத்தில் 6 வருட கால அளவை தேர்வு செய்து நீங்கள் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 5 வருடத்திற்கு உங்களுக்கு 58,495 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 6 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 1,58,495 ரூபாயினை பெறுவீர்கள்.

5 வருடத்தில் 1,44,829/- வேண்டும் என்றால் இதில் முதலீடு செய்வது தான் சரியாக இருக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → முதலீடு

 

 

Advertisement