கடைசி தேதி: 400 நாட்களில் Rs,95,500/- வட்டியாக பெறலாம்..!

Advertisement

Indian Bank Indian Super Fixed Deposit Scheme in Tamil 

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஒவ்வொரு வகையாக சேமிப்பது உண்டு. சிலர் வீட்டில் வைத்திருப்பார்கள். சிலர் பணத்தை சேமிப்பார்கள், சிலர் எப்போதும் போல் போஸ்ட் ஆபிஸ் அல்லது மற்ற சில வழிகளில் சேமிப்பார்கள். ஆனால் பணத்தை சேமிப்பதை விட அதனை வைத்து சரியாக லாபம் பார்ப்பது தான் நல்ல வழியாக இருக்கும். அதனால் தான் பொதுமக்கள் அனைவரும் அதிகம் சேமிக்கும் வங்கியில் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒன்று தான்  Ind Super 400 Days Scheme ஆகும். இதில் 400 நாட்களில் Rs,95,500 வரை வட்டி பெறும் அருமையான திட்டம்  அது என்ன என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Indian Super Fixed Deposit Scheme in Tamil:

இந்தியன் வங்கி Ind Super 400 Days என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் மக்கள் முதலீடு செய்து நல்ல லாபத்தை எப்படி அடையாளம் என்பதை பார்க்கலாம். இது ஒரு FIXED DEPOSIT Scheme ஆகும்.

இந்த திட்டத்தின் கால அளவு 400 days ஆகும். இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்களோ, அந்த தொகை அதற்கான வட்டி தொகை அனைத்தையும் இறுதியில் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் அனைத்து இந்திய குடிமக்களும் சேர்ந்து பயன்பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 10,000 ரூபாய், அதிகபபட்சமாக 2 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யலாம்.

புதிய வட்டி:

Public: 7.25% சதவீதம்

Senior Citizen: 7.75% சதவீதம்

Super senior citizen: 8.00% சதவிதம்

இந்த திட்டத்தில் நாமினேஷன் அம்சங்களையும் வழங்குகிறார்கள். இந்த கணக்கை  இடைப்பட்ட காலத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் இந்த திட்டத்தில் சேர நினைத்தால் ஜூன் 30 தேதிக்குள் சேர்ந்து பயன்பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்த திட்டத்தில் யார் யார் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க..!

டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.8,180/- Rs.1,08,180/-
Rs.5,00,000/- Rs.40,900/- Rs.5,40,900/-
Rs.10,00,000/- Rs.81,801/- Rs.10,81,801/-

Senior Citizen:

டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.8,762/- Rs.1,08,762/-
Rs.5,00,000/- Rs.43,813/- Rs.5,43,813/-
Rs.10,00,000/- Rs.87,627/- Rs.10,87,627/-

Super senior citizen:

டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.9,054/- Rs.1,09,054/-
Rs.5,00,000/- Rs.45,274/- Rs.5,45,274/-
Rs.10,00,000/- Rs.90,549/- Rs.10,90,549/-

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement