தபால் துறையில் 5 வருடத்தில் 1,37,020/- அளிக்கும் மாதாந்திர வருமான திட்டம்..!

Advertisement

Post Office MIS Scheme Interest Rate in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளிப்பது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் அனைவருமே தனது எதிர்காலத்திற்காக சேமிக்கும் ஆர்வமும், கவனமும் வந்து விட்டது. ஆனால் எந்த வகையான திட்டத்தில் முதலீடு செய்தால் அல்லது சேமித்தால் நல்ல வட்டியும், முதிர்வு தொகையும் கிடைக்கும் என்பதில் தான் பலருக்கும் பெரிய குழப்பம் இருக்கும். அப்படி உங்களின் மனதிலேயும் இந்த மாதிரியான குழப்பம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் தபால் துறையில் மாத மாதம் வருமானம் அளிக்கும் ஒரு அருமையான திட்டத்தை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office MIS Scheme Details in Tamil:

Post Office MIS Scheme Details in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் மட்டுமே இணைந்து கொள்ள முடியும். மேலும் 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள்.

சேமிப்பு தொகை:

நீங்கள் இந்த மாதாந்திர வருமான சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 5 வருடம் வரை சேமிக்கலாம்.

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்

வட்டி விகிதம்:

சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக வருடத்திற்கு 7.4% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

Post Office MIS Scheme Calculator in Tamil:

காலம் டெபாசிட் தொகை மாத வருமானம் மொத்த வட்டி மொத்த தொகை
5 வருடம் 1,00,000 ரூபாய் 617 ரூபாய் 37,020 ரூபாய் 1,37,020 ரூபாய்

வெறும் 3,000 முதலீடு செய்தால் 5,06,966/- அளிக்கும் சேமிப்பு திட்டம்

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement