மனித வாழ்வு
மனித வாழ்வு என்பது ஒரு நிச்சயமில்லா வாழ்க்கை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் ஒரு மனிதனின் பிறப்பு எப்படி எதார்த்தமாகா உள்ளதோ அதனை போலவே தான் இறப்பும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையினை வாழ்கின்றனர். இவ்வாறு நாம் அனைவரும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்ன தான் நாம் பூமியில் தற்போது வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட மனிதர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தான் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகும் என்று ஆய்வின் படி கூறப்படுகிறது. ஆனால் இவற்றை பற்றி நமக்கு தெரியவில்லை என்றாலும் கூட அதில் நாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை நமக்குள் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் விண்வெளியில் உடை இல்லாமல் ஒரு மனிதனால் ஒவ்வொரு கிரகத்திலும் எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
நாம் வாழும் பூமியின் உண்மையான நிறம் என்ன தெரியுமா.. |
How Long Can Humans Live on Each Planet:
சூரிய குடும்பத்தில் மொத்தம் பூமி, வெள்ளி, புதன், வியாழன், செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கிரங்கள் உள்ளது.
ஆகவே இதில் சில கிரங்களில் மனிதர்களால் விண்வெளி ஆடை இல்லாமல் எத்தனை நாட்கள் வாழமுடியும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பூமியில் எத்தனை நாட்கள் வாழலாம்:
மனிதர்களால் சுமார் 80 வருடம் பூமியில் உயிர் வாழ முடியும்.
வெள்ளி:
வெள்ளியில் ஒரு மனிதனால் 1 நொடிக்கும் குறைவாக தான் வாழ முடியும்.
புதன்:
புதன் கிரகத்தில் ஒரு மனிதனால் விண்வெளி ஆடை இல்லாமல் 2 நிமிடம் உயிர் வாழ முடியும்.
வியாழன்:
வியாழன் ஆனது ஒரு வாயு பந்தாக உள்ளது. ஆகையால் இந்த கிரகத்தினால் தரையில் இறங்க முடியாது. ஆகவே வியாழனில் 1 வினாடிக்கும் குறைவான நேரத்தில் தான் வாழ முடியும்.
செவ்வாய் கிரகத்தில்:
செவ்வாய் கிரகத்தை பூமியின் சகோதரர் என்று கூறலாம். அத்தகைய செவ்வாய் கிரகத்தில் முற்றிலும் குளிர்ந்த நிலையிலும் மற்றும் பாலைவனமாகவும் இருப்பதால் அதில் மனிதனால் 2 நிமிடங்கள் தான் வாழ முடியும்.
சந்திரன்:
சந்திரனின் வெப்பநிலை -160°C முதல் +120°C வரையும், மேற்பரப்பு அழுத்தம் 3 x 10^-15 பட்டியில் தான் காணப்படுகிறது. மேலும் இதில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒரு மனிதனால் 8 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.
நிலவு:
ஒரு மனிதனால் வெறும் 3 நிமிடம் மட்டுமே உயிர் வாழ முடியும்.
சனி:
சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரங்கங்கள் ஒரு வாயு பந்தினை போல காணப்படுகிறது. ஆகாயல் இதில் ஒரு மனிதனால் விண்வெளி ஆடை இல்லாமல் சுத்தமாக உயிர் வாழ முடியாத என்று கூறப்படுகிறது.
விண்வெளியில் சூரியனின் நிறம் என்ன தெரியுமா |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |