ஏன் பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் குளிர்ச்சியாக உள்ளது தெரியுமா..?

Advertisement

Why are The Polar Regions Colder

அறிவியல் பாடங்களை பற்றி நாம் சிறு வயதில் படித்ததோடு சரி அதன் பிறகு அவற்றை படிக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் போகிவிட்டது. ஒரு வேளை அப்படி சிந்தனை இருந்தாலும் கூட அவற்றை எல்லாம் படிப்பதற்கு நம்மிடம் நேரம் இல்லை என்ற ஒரே வார்த்தையில் கூறிவிடுகிறோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நிறைய நபர்கள் அறிவியல் விஞ்ஞானிகளாகவும் இருக்கிறார்கள். அதன் மூலம் அறிவியலில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்கள். இப்படி நாம் அறிவியல் விஞ்ஞானி ஆகவில்லை என்றாலும் கூட அறிவியல் ரீதியாக நிறைய கேள்விகள் நமக்கு தோன்றும். அவ்வாறு நமக்கு தோன்றும் கேள்விகளில் ஒன்றை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். அது என்ன கேள்வி என்றால் ஏன் பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் குளிர்ச்சியாக உள்ளது என்று தெரியுமா..? இதற்கான பதிலை பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ஒவ்வொரு கிரகத்திலும் மனிதனால் எத்தனை நாட்கள் உயிர்வாழ முடியும் தெரியுமா.. 

ஏன் பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் குளிர்ச்சியாக உள்ளன:

ஏன் பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் குளிர்ச்சியாக உள்ளன

மனிதர்களாகிய நாம் பூமியில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட அதில் அறிவியல் ரீதியாக உள்ள நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு நடக்கும் விஷயத்தில் நமக்கு நிறைய கேள்விகள் தோன்றும்.

அதிலும் சிலருக்கு தோன்றும் ஏன் பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் குளிர்ச்சியாக உள்ளது என்று..? ஆனால் அதற்கான சரியான பதில் சிலருக்கு கிடைத்து இருக்கும், சிலருக்கு கிடைக்காமலும் இருந்து இருக்கும்.

ஆகவே பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளது என்றால்..? பூமி ஆனது 23.5 அளவில் அதனுடைய அச்சில் இருந்து சாய்வாக காணப்படுகிறது. அதனால் பூமியின் நிலநடுக்கோட்டு பகுதியில் சூரியனின் ஒளி அதிகமாவும், தென் மற்றும் வட துருவப் பகுதியில் சூரியனின் ஒளி குறைவாகவும் விழுகிறது.

 இவ்வாறு சூரிய ஒளி குறைவாக வட மற்றும் தென் துருவப் பகுதிகள் காணப்படுவதால் அத்தகைய இடமானது அதிகமான குளிர்ச்சியுடன் காணப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய துருவப் பகுதிகளில் உள்ள வெண்மைநிற பாறைகள் சூரிய ஒளியினை உள் வாங்கி கொள்ளாமல் எதிர்த்து விடுகிறது. இதுவே பூமியின் துருவப் பகுதிகள் குளிர்ச்சியாக இருப்பதற்கான காரணம் ஆகும். 

மேலும் வட மற்றும் தென் துருவப் பகுதியினை சூரிய ஒளி சென்றடையும் தொலைவினை விட நிலநடுக்கோட்டு பகுதியினை சென்றடையும் தொலைவு அதிகமாக இருப்பதால் இதற்கு இடையிலேயே ஒளிக்கதிர்கள் அனைத்தும் சிதறி விடுவதால் குறைந்த அளவே சூரிய ஒளி படுகிறது. இதுவும் ஒரு காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ விண்வெளிக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்வார்கள் தெரியுமா.. 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement