Asia Cup 2023 Schedule Time Table India Team
நாம் விளையாடும் விளையாட்டுகளில் கிரிக்கெட், கபடி, செஸ், கால்பந்து, கூடைபந்து மற்றும் டென்னீஸ் என எண்ணற்ற விளையாட்டுகள் உள்ளது. இத்தகைய விளையாட்டுகளில் சிலருக்கு சில விளையாடத் தெரியும். ஆனால் மற்ற சிலருக்கு இந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாட தெரியவில்லை என்றாலும் கூட அதற்கான விதிமுறைகள் என்னவென்று தெரிந்து இருக்கும். அதேபோல் எந்த விளையாட்டு பிடிக்குமோ அவற்றை டிவி அல்லது மொபிலில் கண்டுக்களிப்பார்கள். இவ்வாறு பார்த்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு என்று எண்ணற்ற ரசிகர் பெருமக்கள் உள்ளார்கள். ஆகையால் இன்று இவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஆசிய கோப்பைக்கான விளையாட்டில் இந்தியா அணி எப்போது விளையாட போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க..!
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிற்கு மொத்தம் 6 ஆணிகள் போட்டியிட உள்ளது. மேலும் இதில் மொத்தமாக 13 போட்டிகளும் இடம் பெற உள்ளது.
- போட்டி ஆரம்பமாகும் தேதி: 30 ஆகஸ்ட்2023
- போட்டி நிறைவுறும் தேதி: 17 செப்டம்பர் 2023
6 அணிகளின் பெயர்:
- இந்தியா
- பாகிஸ்தான்
- இலங்கை
- நேபாளம்
- பங்களாதேஷ்
- ஆப்கானிஸ்தான்
இந்தியா விளையாடும் தேதி மற்றும் இடம்:
தேதி | இடம் | அணியின் பெயர் |
02.09.2023 | கண்டி | பாகிஸ்தான் Vs இந்தியா |
04.09.2023 | கண்டி | இந்தியா vs நேபாளம் |
TEAM-1
- இந்தியா
- நேபாளம்
- பாகிஸ்தான்
TEAM-2
- ஆப்கானிஸ்தான்
- இலங்கை
- பங்களாதேஷ்
கூடைப்பந்து விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |