எலும்பு புற்றுநோய் அறிகுறிகள் | Bone Cancer Symptoms in Tamil
உலகி மனிதர்களுக்கு வரும் புற்றுநோயில் மிகவும் கடினமானது என்றால் அது புற்றுநோய் தான். ஏனென்றால் புற்றுநோய் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையினை முழுவதுமாக பாதிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் புற்றுநோய் வந்தால் நம்முடைய சராசரி வாழ்க்கை ஆனது முற்றிலும் வேறுபடுகிறது. இப்படிப்பட்ட புற்றுநோய்களில் எண்ணற்ற வகைகள் உள்ளது. அந்த வகைகள் ஒவ்வொன்றிருக்கும் காரணங்கள், அறிகுறிகள் என அனைத்தும் வேறுபட்டு தான் காணப்படுகிறது. அதனால் இன்று புற்றுநோய் வகைகளில் ஒன்றாக உள்ள எலும்பு புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் நண்பர்கள் பதிவை தொடர்நது படித்து என்ன அறிகுறிகள் உள்ளது என்று பார்க்கலாம்.
எலும்பு புற்றுநோய் என்றால் என்ன..?
புற்றுநோய் வகைகளில் எலும்பு புற்றுநோயும் ஒன்றாக உள்ளது. இந்த புற்றுநோய் ஆனது பெரும்பாலும் எலும்புகளின் பகுதியில் தான் ஆரம்பத்தில் கட்டி போல் வருகிறது. ஆனால் குறிப்பாக இத்தகைய புற்றுநோய் கை, கால், தொடை பகுதி மற்றும் நீளமான மூட்டுகளில் தான் இது அதிகமாக ஏற்படுகிறது. இதுவே எலும்பு புற்றுநோய் எனப்படும்.
எலும்பு புற்றுநோய் வகைகள்:
எலும்பு புற்றுநோயில் 3 வகைகள் உள்ளது. அது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
- ஈவிங் சர்கோமா
- காண்ட்ரோசர்கோமா
- ஆஸ்டியோசர்கோமா
வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா |
எலும்பு புற்றுநோய் காரணங்கள்:
- எலும்பு பேஜெட் நோய்
- தலைமுறையில் இருந்து வரும் மரபணு நோய்க்குறிகள்
- Li-Fraumeni சிண்ட்ரோம், ஒரு அரிய மரபணு நிலை
- கடந்த காலத்தில் பெறப்பட்ட கதிர் வீச்சு
மேலே கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் எலும்பு புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமைகிறது.
Bone Cancer Symptoms:
- எடை குறைவு
- வீக்கம்
- எலும்புகளில் வலி
- ஏதேனும் ஒரு பகுதியில் கட்டி
- எலும்பு முறிவு
மேலே சொல்லப்பட்டுள்ள எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதாவது அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்.
கருக்குழாய் அடைப்பு இருப்பதற்கான அறிகுறிகள்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |