Kulir Joram Symptoms in Tamil | குளிர் காய்ச்சல் அறிகுறிகள் | Kulir Kaichal Symptoms
நம் உடலில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு பாக்டீரியா தொற்றும் ஒவ்வொரு விதமான காய்ச்சலை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக குளிக் காய்ச்சல் உடல்நிலையை ரொம்ப மோசமாக சூழ்நிலைக்கு தள்ளும். இதனால் உடல் பலவீனமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஏற்படுவதற்கு முன் நம் உடலில் கடுமையான சில அறிகுறிகள் தோன்றும். அறிகுறி தோன்றியவுடன் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் குளிர் காய்ச்சலில் இருந்தது தப்பிக்கலாம். எனவே, குளிர்காய்ச்சல் வருவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்த கொள்ளலாம் வாங்க.
குளிர்காய்ச்சல் என்றால் என்ன.?
வைரஸ்கள் எனப்படும் கிருமிகள் காய்ச்சலை உண்டாக்குகின்றன. காலநிலை மாற்றத்தால் உடலில் குளிர்ச்சியான நடுக்கம் உண்டாகும். இதனையே குளிர்காய்ச்சல் என்கிறோம். இதனால் உடல் பலவீனத்துடன் காணப்படும். இதனால், சுவாசம் அல்லது சுவாச அமைப்புகளில் பாதிப்பு உண்டாகிறது.
குளிர்காய்ச்சல் அறிகுறிகள் | Kulir Fever Symptoms in Tamil:
- காய்ச்சல் உணர்வு
- குளிர்
- தலை பாரமாக இருப்பது
- உடல் வலி
- பசியின்மை
- தொண்டை வலி
- உணவு உட்கொள்வதில் பிரச்சனை
- வறட்டு இருமல்
- உடல் வலி
வலிப்பு வர காரணம் மற்றும் அறிகுறிகள்
குளிர் காய்ச்சல் போக என்ன செய்ய வேண்டும்.?
- காய்ச்சல் உள்ளவர்கள் உடனே மருத்துவரை சந்தித்து அதற்கான தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.
- உடலுக்கு இதமான கம்பளி போன்ற ஆடைகளை அணிந்து வீட்டில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும்.
- சூடான திரவங்களை அதிகம் குடிக்க வேண்டும்.
- தலைவலி நீங்க ஆவி பிடிக்க வேண்டும்.
- நன்கு ஆரோக்கியமான மற்றும் சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- மூன்று நாட்கள் தொடர்ந்து நன்கு ஓய்வெடுத்தால் குளிர்காய்ச்சல் நீங்கும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |