இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க..!

Leprosy Symptoms in Tamil

Leprosy Symptoms in Tamil

இன்றைய சூழலிலும் பலரால் மிகவும் கொடூரமான நோய்கள் என்று நம்பப்படும் நோய்களில் இந்த தொழுநோயும் ஒன்று ஆகும். முதன் முதலில் 1873-ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதனை ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது. தொழு நோய் அல்லது ஹான்சன் நோய் என்பது மைக்கோ பாக்டீரியம் இலெப்ரேவால் ஏற்படும் சருமம் மற்றும் நரம்புகளின் நோய்த்தொற்று ஆகும். இந்த மைக்கோபாக்டீரியம் என்னும் பேரினத்தினுள் உள்ள ஒரு நுண்ணுயிரி ஆகும். இவை கோலுயிரி வகை நுண்ணுயிரி ஆகும். இந்த நோயானது நிலை சருமம், சளிச் சவ்வுகள், புற நரம்புகள், கண்கள் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவற்றை பாதிக்கிறது.

மேலும் இது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். அதாவது இது முற்றும் நிலையில் உயிர் போகும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்நோய் கிருமியான மைக்கோபாக்டீரியம் இலெப்ரேவால் உடலுக்குள் சென்றவுடன் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை ஆகும். இதை “அடைவுக்காலம்” என்று கூறுவர். இந்த நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டீர்கள் என்றால் அதிலிருந்து உங்களை காப்பாற்றி கொள்ளலாம். இதன் ஆரம்ப நிலையை கண்டறிவதற்கு முதலில் உங்களுக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் தொழுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்வோம் வாங்க..!

விழித்திரையில் புற்றுநோய் ஏற்பட்டால் இந்த அறிகுறிகள் தான் இருக்குமா

தொழு நோய் அறிகுறிகள்:

tholu noi arikurigal

இந்த தொழுநோயின் அறிகுறிகளை நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். இந்த நோயின் அறிகுறிகளை அறிந்து கொண்டால் மட்டுமே அதன் ஆரம்ப நிலையிலேயே தடுத்து உயிரை காப்பாற்றலாம். சரி வாங்க அது என்னென்ன அறிகுறிகள் என்று பார்க்கலாம்.

உணர்ச்சியற்ற தேமல்

நரம்புகள் தடித்து காணப்படுதல்

கண் நரம்பில் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன

தோல் பரிசோதனையில் மைக்கோபாக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.

அடர்த்தியான, கடினமான அல்லது வறண்ட தோல்

உள்ளங்கால்களில் வலியற்ற புண்கள்

முகம் அல்லது காது மடல்களில் வலியற்ற வீக்கம் அல்லது கட்டிகள்

சிறுநீரகம் செயலிழந்து விட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் தெரியுமா

சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil