வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இரட்டை குழந்தை கர்ப்ப அறிகுறிகள் | Twins Pregnancy Symptoms in Tamil..!

Updated On: October 19, 2023 6:42 AM
Follow Us:
twins pregnancy symptoms in tamil
---Advertisement---
Advertisement

இரட்டை குழந்தை கர்ப்ப அறிகுறிகள் | Twins Pregnancy Symptoms in Tamil..!

ஒரு குழந்தைக்கு தேவையானது எது என அறிந்து அவற்றை எல்லாம் வாங்கி கொடுத்து, மேலும் அவர்களது வாழ்க்கையில் முன்னேற பள்ளி முதல் கல்லூரி என அனைத்திற்கும் தேவையான கல்வி கட்டணங்களை செலுத்தி படிக்க வைப்பது என்னவோ அந்த குழந்தையின் தந்தையாக மட்டும் தான் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு குழந்தையை 10 மாதம் கால அளவில் கருவில் சுமந்து அதனை நல்ல முறையில் இந்த உலகத்திற்கு பெற்று எடுப்பது என்பது ஒரு தாய் மட்டும். இவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சிலருக்கு கர்ப்பம் அடைந்தும் கூட அதற்கான அறிகுறிகள் என்ன என்பது தெரியாமலே இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளை பெரிதாக எடுத்துக்கொள்ளலாம் அப்படி விட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சில மாதத்திற்கு பிறகு பார்த்தால் 2 குழந்தைகள் கூட கருவில் இருப்பதாக தெரிய வரும். ஆகவே இன்று இரட்டை குழந்தை கருவில் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க..!

இரட்டை கர்ப்பம் என்றால் என்ன..?

ஒரு பெண்ணிற்கு ஒரே நேரத்தில் இரண்டு கரு கருப்பையில் உருவாகும் முறையே இரட்டை கர்ப்பம் எனப்படும்.

மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் 

Twins Baby Symptoms in Tamil:

  1. காலையில் மயக்கம் மற்றும் சுகவீனம்
  2. வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  3. உடல் எடை அதிகரித்தல்
  4. அதிகப்படியான பசி
  5. மார்பக மென்மை
  6. வயிறு பெரியதாக காணப்படும்
  7. கரு இயக்கம்
  8. அதிகமாக ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் ஹார்மோன் சுரத்தல்
  9. இரட்டிப்பு இதய துடிப்பு
  10. தசைபிடிப்பு

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் இரட்டை கரு இருப்பதற்கான அறிகுறியாக இருப்பதனால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அதேபோல் இரட்டை குழந்தையை பெற்று எடுப்பது என்பது குடும்ப தலைமுறை வலியாகவோ அல்லது தாயின் வயது 25-ற்கு மேல் இருத்தல் என இதுபோன்ற சில காரணங்களும் இருக்கிறது.

2வது கர்ப்பம் அறிகுறிகள்

மாதவிடாய் நிற்க போகிறது என்பதை இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now