வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Gpay யூஸ் பண்றவுங்க இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க..

Updated On: June 28, 2023 11:23 AM
Follow Us:
Google Ppay Text Message
---Advertisement---
Advertisement

Gpay Tricks

நம் முன்னோர்கலின் காலத்தில் எங்காவது வெளியில் சென்றால் பணம் இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இன்றைய கால கட்டம் அப்படியில்லை. பணத்தை எடுத்து செல்ல மறந்து விட்டாலும் மொபைல் மட்டும் இருந்தால் போதும். ஏனென்றால் அனைவரிடமும் UPI வசதி உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் ஆப்களாக Gpay, Phonepay, Paytm போன்றவை உள்ளது. பெரும்பாலானவர்கள் பயன்படுத்த கூடிய ஆப்களாக Gpay உள்ளது. Gpay பயன்படுத்துகின்றோம், ஆனால் நமக்கு அதில் தெரியாத விஷயங்கள் அவ்வளவு இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் ஒரு இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Gpay qr code display:

Gpay அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும். இந்த டிப்ஸ் எதற்காக என்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் Gpay பயன்படுத்தும் போதும் ஆப்பினுள் சென்று பின் நம்பர் போட்டு அதன் பிறகு தான் Process செய்ய முடியும். இதற்கு ஒரு ஈஸியான வழியை தெரிந்து கொள்வோம் வாங்க..

Gpay qr code

உங்களுடைய Gpay ஆப்பை லாங் பிரஸ் செய்யவும். லாங் பிரஸ் செய்யும் போது 4 ஆப்ஷன் இருக்கும், அதில் முதலாவதாக இருக்கும் qr code-யை கிளிக் செய்து மொபைல் display-வில் வைத்து கொள்ளவும். நீங்கள் qr code ஸ்கேன் செய்து பணத்தை அனுப்ப வேண்டுமென்றால் இதனை பயன்படுத்தி ஈசியாக சென்ட் செய்யலாம்.

G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..?

Google Ppay Text Message:

Gpay-யில் பணத்தை அனுப்புவிட்டு புலம்புவீர்கள். எதற்காக புலம்புவோம் என்று நினைக்கிறீர்களா.! நீங்கள் ஒருவருக்கு பணத்தை அனுப்பி விடுவீர்கள். ஒரு இரண்டு நாளைக்கு பிறகு யாரு யாருக்கு பணம் அனுப்பியுள்ளோம் என்று பார்ப்பீர்கள். அப்போது பணத்தை அனுப்பியதை பார்த்து விட்டு எதற்காக இவர்களுக்கு 1000 ரூபாய் பணத்தை அனுப்பியிருக்கோம் என்று நினைப்பீர்கள். அதனால் உங்களுக்கு ஈஸியான வழியை பார்ப்போம்.

Gpay Tricks

நீங்கள் மற்றவருக்கு பணத்தை அனுப்பும் போது பணம் எவ்வளவு என்று போடுவீர்கள் அல்லவா அதற்கு கீழயே Add note என்ற ஆப்ஷன். அந்த ஆப்ஷனில் நீங்கள் எதற்காக பணத்தை அனுப்புகிறீர்கள் என்று ஒரு மெசேஜ் ஆக டைப் செய்து அனுப்ப வேண்டும்.

இப்படி அனுப்புவதால் நீங்கள் எப்போது பார்த்தாலும் சரி இந்த காரணத்திற்காக தான் பணத்தை அனுப்புயிருக்கோம் என்று அறிந்து கொள்ளலாம்.

பணவர்த்தனை செய்யும் ஆப்பில் தமிழ் மொழியில் மாற்றலாம் எப்படி தெரியுமா.?
Google Pay மூலம் BANK ACCOUNT பணம் அனுப்புவது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now