Phonepe -வில் பெயர் மாற்றம் செய்வது எப்படி.?

Advertisement

Change Name in Phonepe

இந்த நவீன காலகட்டத்தில் பண பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றுதான் Phonepe. இதன் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடிகிறது. அதுமட்டுமில்லாமல், மொபைல் ரீசார்ஜ் போன்ற பலவற்றையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் போன்பேவில் தொடர்ந்து பல அம்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அனைவருமே Phonepe –வை பயன்படுத்தி வருகிறோம். அதில் உள்ள பல விஷயங்களை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, அந்த வகையில் Phonepe -வில் அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றான பெயர் மற்றம் செய்வது எப்படி என்பதை தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Change Name in Phonepe in Tamil:

 

how to change name in phonepe in tamil

ஸ்டேப் -1

முதலில் Phonepe App -பிற்கு செல்ல வேண்டும். அப்பக்கத்தில் மேற்புறத்தில் இடது பக்கத்தில் உள்ள Profile ஐகானை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

phonepe tricks

ஸ்டேப் -2

கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும். அப்பக்கத்தில் உங்களது போன் நம்பர் மற்றும் பெயர் இருக்கும்.

how to change my name in phonepe in tamil

ஸ்டேப் -3

அதில், பெயர் உள்ள இடத்தில் கிளிக் செய்தால் Edit Details என்ற பேஜ் ஓபன் ஆகும். அப்பக்கத்தில் உங்களது பெயருக்கு பதிலாக நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் பெயரினை டைப் செய்ய வேண்டும்.

 

ஸ்டேப் -4

how to change my name in phonepe in tamil

பிறகு, கிழே உள்ள Update Changes என்பதை கிளிக் செய்தால் நீங்கள் மாற்றிய பெயர் அப்டேட் ஆகிவிடும்.

தொடர்புடைய பதிவுகள்
Phonepe யூஸ் பண்றீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி..?
மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement