Withdraw PhonePe Wallet Balance Trick in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் நமக்கு தேவையான பல ஆப்களை ஏற்றி வைத்திருப்போம். அப்படி அனைவரின் போனிலேயும் கண்டிப்பாக உள்ள ஒரு சில ஆப்களில் ஒன்று தான் PhonePe. ஏனென்றால் இன்றைய சூழலில் அனைவருமே ஆன்லைன் பேமெண்ட் முறை பயன்படுத்தி தான் நமது பணத்தை செலவு செய்கின்றோம். அதனால் அனைவருமை கண்டிப்பாக இந்த PhonePe ஆப்பினை நமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்திருப்போம். அப்படி நாம் வைத்துள்ள PhonePe-ல் உள்ள பல டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் நமக்கு தெரிவதே இல்லை. அதனால் தான் இன்றைய பதிவில் PhonePe Wallet-ல் உள்ள பணத்தை எவ்வாறு உங்களின் Bank Account-க்கு Transfer செய்வது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Transfer Phonepe Wallet Money to Bank Account in Tamil:
நாம் நமது PhonePe ஆப்பின் மூலம் பல Transaction-னை செய்திருப்போம். அதன் விளைவாக நமக்கு பல CashBack கிடைத்திருக்கும். அவை அனைத்தும் நமது PhonePe Wallet-ல் சேமிக்க பட்டிருக்கும் அவற்றை எப்படி நமது Bank Account-க்கு Transfer செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
ஸ்டேப் – 1
முதலில் PhonePe ஆப்பினை திறந்து அதில் My Money என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அதில் Gold என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அதில் Safe Gold என்பதில் உள்ள More Option என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் Gpay பயன்படுத்துபவரா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்த எப்படி
ஸ்டேப் – 4
அடுத்து அதில் உள்ள Sell in Rupees என்பதை Click செய்து நீங்கள் எவ்வளவு Amount Transfer செய்ய போகின்றிர்களோ அதனை Enter செய்யுங்கள்.
ஸ்டேப் – 5
பின்பு Sell என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
இப்பொழுது நீங்கள் Enter பண்ணிய Amount உங்களின் Bank Account-க்கு Transfer செய்பட்டுவிடும்.
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |