Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க..!

Advertisement

Gpay Useful Tricks  

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை ஒரு மனிதன் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றான் என்றால் சில காரணங்கள் மற்றும் செயல்கள் என்பது இருக்கும். அத்தகைய செயல்களில் மொபைலும் முக்கியமான ஒன்று. ஏன்னென்றால் நாம் நமக்கு இருக்கும் அடிப்படை தேவைகளை காட்டிலும் முக்கியமான ஒன்றாக மொபைல் உள்ளது. இத்தகைய மொபைலில் நம்முடைய பண பரிவர்த்தயினை எளிய முறையில் செய்வதற்காக Gpay, Phonepay மற்றும் Paytum என சில ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வோம். ஆனால் இதில் நமக்கு தெரியாத சில யூஸ் ஆகக்கூடிய டிப்ஸ்கள் உள்ளது. அதனால் இன்று Gpay-ல் உள்ள சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸினை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ட்ரிக்ஸ்- 1

ஸ்டேப்- 1

 gpay qr code tips tamil

முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள Gpay-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் உள்ள உங்களுடைய Profile-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

Gpay qr code

இப்போது அதில் உள்ள QR Code-ஐ கிளிக் செய்து அதன் ஓரத்தில் மேலே 3 புள்ளிகள் இருப்பதை தேர்வு செய்து Set Amount என்பது கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

அடுத்து அதில் நடுவே குறிப்பிட்ட தொகையினை Type செய்து அதனை உங்களுக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு அனுப்பி விடலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு பணம் அனுப்ப வேண்டியவர்களிடம் QR Code-ஐ அனுப்பிய பிறகு எவ்வளவு பணம் என்பது கூற வேண்டாம். அவர்கள் நீங்கள் அனுப்பிய QR Code-ஐ Scan செய்தால் போதும் Automatic ஆக பணம் வந்து விடும்.

G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..  இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா

ட்ரிக்ஸ்- 2

ஸ்டேப்- 1

 gpay password change tamil

உங்களுடைய மொபைலில் உள்ள Gpay-ஐ ஓபன் செய்து அதில் உங்களுடைய Profile-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

password change gpay in tamil

இப்போது அதில் உள்ள Settings என்பதில் Privacy & Security என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

அடுத்து அதில் உள்ள Enable app lock என்பது தேர்வு செய்தால் இரண்டு Option வரும். அதில் இரண்டாவதாக உள்ள Use a 4-digit Google PIN என்பதை கிளிக் செய்து Continue என்று கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு உங்களுக்கு என்ன Password வேண்டுமோ அதனை கொடுத்து Ok கொடுத்தால் போதும் Gpay Password மாறிவிடும்.

Google Pay மூலம் BANK ACCOUNT பணம் அனுப்புவது எப்படி 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement