How to Delete Phonepe Account Permanently 2023
இன்றைய காலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் ஏதோ ஒரு வகையான ஸ்மார்ட் போனை தான் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு மொபைல் போன் பயன்படுத்துவதனால் பெரும்பாலும் யாரும் வெளியில் செல்லும் போது ATM கார்டினை எடுத்து செல்வது இல்லை. ஏனென்றால் மொபைலில் உள்ள Gpay, Phonepe மற்றும் Paytum என இவற்றை தான் அதிகாமாக பயன்படுத்து கிறார்கள். சிலருக்கு இத்தகைய பயன்பாடு பிடித்து இருந்தாலும் கூட காலப்போக்கில் நிறைய நபர்கள் இந்த மாதிரியான கணக்குகள் எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். சரி இதனை நிரந்தமாக Delete செய்யாலாம் என்றாலும் அதற்கான வழிமுறைகள் என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் இன்றைய டெக்னாலஜி பதிவில் நிரந்தரமாக Phonepe கணக்கை Delete செய்வது எப்படி என்று தான் பார்க்கபோகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Delete Phonepe Account Permanently:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள Phonepe கணக்கை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதன் ஓரத்தில் ? போன்ற அமைப்பு இருப்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு உங்களுக்கான Menu வரும் அதில் Phonepe Account என்று இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
Phonepe Account என்று நீங்கள் கிளிக் செய்த பின்பு Deleting an Account என்று காண்பிக்கும் அதனை இப்போது கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக Ok அல்லது Send என்று கொடுத்து விடுங்கள். இவ்வாறு கொடுத்த பிறகு 2 அல்லது 3 நாட்களுள் உங்களுடைய Phonepe கணக்கு Delete ஆகிவிடும். மேலும் உங்களுக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |