Whatsapp லிங்க் கிரேட் செய்வது எப்படி.? | How to create a WhatsApp link in Tamil

Advertisement

How To Create Link For Whatsapp

நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இபபதிவிலும் நாம் அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய Whatsapp லிங்க் கிரேட் செய்வது எப்படி.? எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இவ்வுலகில் பெரும்பாலான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது Whatsapp தான். இதனால், ஒவ்வொரு முறையும் இந்நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் Whatsapp பயனர்கள் அனைவர்க்கும் பயனுள்ள வகையில் WhatsApp link என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, உங்கள் WhatsApp நம்பரை வைத்து WhatsApp link கிரேட் செய்து கொள்ளலாம் அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Create a WhatsApp link:

How to Create a WhatsApp link

Direct link:

ஸ்டேப் -1

முதலில், https://wa.me/1XXXXXXXXXX என்பதை காப்பி செய்து கூகுளில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

பேஸ்ட் செய்து ENTER கொடுப்பதற்கு முன்னால் 1XXXXXXXXXX என்பதை நீக்கி கொள்ளுங்கள்.  இப்போது  https://wa.me/ என்ற அமைப்பு இருக்கும். இதற்கு பின்னால் உங்கள் WhatsApp நம்பரை 91 சேர்த்து டைப் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

அதாவது, நீங்கள் செய்யும் முறை https://wa.me/91(Phone Number) என்று இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த லிங்கை copy செய்து வைத்து கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கான WhatsApp link ஆகும். அதன் பிறகு ENTER செய்தால் உங்கள் WhatsApp சாட்டிற்கு சென்று விடும். இப்போது நீங்கள் நேரடியாக சாட் செய்து கொள்ளலாம்.

Instagram Story-ய இவ்ளோ ஈஸியா Hide பண்ணலாமா?

WhatsApp லிங்கை எங்கெல்லாம் யூஸ் செய்யலாம்.?

  • வலைத்தளம் (Website)
  • சமூக ஊடக பக்கங்கள் (Social media pages)
  • சமூக ஊடக இடுகைகள் (Social media posts )
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link
Advertisement