Google Map-க்கு நிகரான ஒரு சூப்பரான Govt App

Advertisement

ராஜ்மார்க்யாத்ரா ஆப் என்றால் என்ன?

Map-னா, நம்ம பொதுவா யூஸ் பண்றது Google Map தான். இந்த மேப்பூமே வெளில ரொம்ப தூரம் போறீங்கநாதான் அதையும் யூஸ் பண்ணுவீங்க. இந்த ஆஃப்லம் பயன்படுத்தி safe & secure-ஆ நம்மளோட எடத்துக்கு பொய் சேந்துடுவோம். சாலை விதிகள கடைப்பிடிக்க சொல்லி என்னதான் போக்குவரத்துத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னுமும் சாலை விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதன் நலன் கருதி வந்ததுதான் இந்த Rajmargyatra app.

இந்த ராஜ்மார்க்யாத்ரா ஆப் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Rajmargyatra App in Tamil 

Rajmargyatra app in tamil

போக்குவரத்துத் துறையின் புதிய அறிமுகம் Rajmargyatra App, இந்த ஆப் முக்கியமா எதற்காக கொண்டுவந்தாங்கன்னா சாலை விபத்துகளை குறைக்கவும் மற்றும் சாலை ஓரங்களில் இருக்கும் நமக்கு தேவையான தகவல்களையும் தெரிஞ்சிக்க தான். நீங்க அடிக்கடி வெளில போறவங்களா! அப்போ இந்த ஆப் உங்களுக்கு ரொம்பவே யூஸ் ஆகும்.

இந்த செயலி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் குறித்த நிறைய தகவல்களை கொடுக்குமாம். அதுமட்டுமில்லாம நாம போகும் நெடுஞ்சாலையில் ஏதும் புகார்கள் இருந்தால்கூட இந்த ஆப்-ல புகார் அளிக்கலாமா.

இந்த Rajmargyatra App இரண்டு மொழிகளில் இயங்கும் (இந்தி மற்றும் ஆங்கிலம்) பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்காக, எல்லா அவசரகால உதவி எண்களையும் இது கொண்டிருக்கின்றது. 

டோல் கேட்டில் பணம் கொடுக்காமல் செல்லலாம் எப்படி தெரியுமா

Rajmargyatra App Benefits in Tamil 

இந்த ராஜ்மார்க்யாத்ரா ஆப் பயன்படுத்தி நீங்கள் நிறைய சலுகைகளை பெறலாம் அதெல்லாம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Toll Plazas
  • ATM
  • Wash Room
  • Petrol Bunk
  • Restaurant
  • Hospitals
  • Mechanic Shed

அதுமட்டுமில்லாம

  • Weather Condition
  • Fastag Recharge-கூட நம்மளால பண்ணமுடியும்.

ஒருவேள உங்க கார் அதிவேகம போன கூட, அது உங்களுக்கு அலெர்ட் கொடுக்குமா. இது போன்ற நிறைய அம்சங்களுடன் இருக்கும் இந்த அரசாங்கத்தின் ஆப் Google Play-யிலிருந்து நீங்கள் download செய்துகொள்ளலாம். iOS ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இரண்டும் அதற்கான பதிவிறக்க இணைப்புகளை வழங்குகின்றன.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement