வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் சூரியன் சிவப்பு நிறமாக இருக்கிறதே ஏன்..?

Updated On: December 10, 2023 12:04 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

 Reason for Red Colour of Sun During Sunrise and Sunset

பொதுவாக நம்முடைய அறிவு திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி பார்த்தால் இத்தகைய கருத்து ஆனது மிகவும் முக்கியமான ஒன்று தான். நாம் கற்கும் கல்வி ஆனது ஓரளவிற்கு தான் நமக்கு கல்வி அறிவை கொடுக்கிறது. இவை இல்லாமல் மற்ற அனைத்தினையும் நாம் தெளிவாகவும், சரியாகவும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் என்பது அதிகமாக இருக்க வேண்டும்.

அதாவது ஒன்றை பற்றி நாம் படித்தாலோ அல்லது படிக்க வேண்டும் என்று முடிவு செய்தாலோ அதனை பற்றிய முழுமையான செய்தியினை நாம் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மட்டும் இல்லாமல் சிந்திக்கும் திறன் மூலம் ஏன், எதற்கு, எப்படி என இதுபோன்ற கேள்விகளை கேட்பதன் மூலமாகவும் நமது அறிவினை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆகவே இன்று அறிவியல் ரீதியாக இன்று செய்தியினை தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது சூரியன் காலையில் உதிக்கும் போதும், மறையும் போதும் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா 

சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் சூரியன் சிவப்பு நிறமாக காரணம் என்ன..?

பொதுவாக வெயிலாக இருந்தாலும் சரி அல்லது மழையாக இருந்தாலும் சரி இவை இரண்டுமே வானத்தில் இருந்து நடக்கக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் காலையில் சூரியனும், இரவு நேரத்தில் நிலாவும் மாறி மாறி தான் உதயமாகிறது.

 why sun appears red during sunrise and sunset in tamil

இவை தினமும் தினம் நடக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட நாம் அறிவியல் ரீதியாக சிந்திக்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கிறது. அதில் ஒன்றாக சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் சூரியன் சிவப்பு நிறமாக இருக்குறதே ஏன்..? என்ற கேள்வி தோன்றி இருக்கும்.

இதற்கான காரணம் என்னவென்றால்…? சூரியன் காலையில் உதிக்கும் போதும் சரி, மாலையில் மறையும் போதும் சரி மிகவும் அடியில் தான் இருக்கிறது.

அதனால் சூரிய ஒளி ஆனது வளிமண்டலத்தில் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஆகையால் நீல ஒளி ஆனது காற்றில் காணப்படும் மூலக்கூறு துகள்களால் சிதறியடிக்கப்படுகிறது. இதன் விளைவாக நீல நிற ஒளி ஆனது நம் கண்களை வந்து அடையும் போது சிவப்பு நிறமாக தோன்றிகிறது.

இதுவே சூரியன் உதிக்கும் போதும், அஸ்மானத்தின் போதும் சிவப்பு நிறமாக தோன்றுவதற்கான காரணமாக அமைகிறது.

கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Why does water appear on cold objects in tamil

குளிரான பொருட்கள் மீது ஏன் நீர் தோன்றுகிறது தெரியுமா..?

Name Of The Part Between The Nose And The Lip in Tamil

உதட்டுக்கு மூக்கிற்கும் இடையே இருக்கும் குழிக்கு என்ன பெயர் தெரியுமா..?

How Did The Water Get Into The Coconut in Tamil

தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது..? உங்களுக்கு தெரியுமா..?

How Did The Name Mango Come in tamil

மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

கோவில் உண்டியலில் காசுகள் எங்கு போகும் தெரியுமா..?

why do i vomit while travelling in car in tamil

காரில் செல்லும் போது வாந்தி வர காரணம்

The Reason For its Name is Lemon in Tamil

எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா..?

Why JCB Colour is Yellow in Tamil

JCB இயந்திரங்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா.? இது தான் காரணம்..!

Who Invented School First in Tamil

School-ஐ கண்டுபிடித்தவர் இவர் தானா..? ஐயா உங்கள தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தோம்..!