What do Chocolate Colors Mean in Tamil
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிடுவது முதல் உடுத்தும் உடை வரை அனைத்திலும் எது வண்ணங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறதோ அதனை தான் விரும்புவார்கள். ஏனென்றால் வண்ணங்கள் நிறைந்த பொருளின் தரம் என்ன என்று பார்ப்பதை விட அதில் அப்படி என்ன இருக்கிறது என்று தான் அனைவரும் பார்க்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் என்றால் அது மிட்டாய்கள் என்று சொல்லப்படும் சாக்லேட்டுகளே ஆகும். அதாவது ஒரு சாக்லேட்டின் சுவை எப்படி இருக்கிறது என்று பார்த்தும் நபர்களே விட அதனின் நிறத்தை பார்த்து கேட்கும் குழந்தைகளே அதிகம். எனவே சாக்லேட்டின் நிறங்களினால் என்ன மாதிரியான விளைவுகள் எல்லாம் ஏற்படுகிறது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
சாக்லேட்டின் நிறங்கள் குறிக்கும் அர்த்தம் என்ன..?
மஞ்சள் (102):
மஞ்சள் நிறம் 102 என்ற எண்ணை குறிக்கிறது. இதுபோல மஞ்சள் நிறம் குழந்தைகளுக்கு ஆஸ்துமாவையும், ஹைப்பர் ஆக்டிவிட்டியையும் ஏற்படுத்தும் விதமாக இது இருக்கிறது.
வெள்ளை (171):
அதேபோல் சாக்லேட்டின் வெள்ளை நிறம் 171 என்ற எண்ணை குறிக்கிறது. இது மனிதனின் DNA-வில் பாதிப்பை இது அதிகப்படுத்துவதற்கான சாத்தியம் இதில் உள்ளது என்று கூறப்படுகிறது.
நீல நிறம் (133):
நீல நிறம் 133 என்ற எண்ணை குறிக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இத்தகைய நிறங்கள் நமது உடலில் ஏதேனும் அலர்ஜி இருந்தால் அதனை இன்னும் கூடுதலாக அதிகப்படுத்துகின்றன.
சிவப்பு மற்றும் ப்ரவூன்:
மேலும் 122, 127 மற்றும் 124 என இத்தகைய நிறங்களை குறிக்கும் மிட்டாய்கள் குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டியையும், ஆஸ்துமாவையும் ஏற்படுத்தும் விதமாக இது இருக்கிறது.
எனவே வண்ணங்கள் நிறைந்த மிட்டாய்களின் நிறங்கள் குறிக்கும் அர்த்தம் இதுவே ஆகும்.
ஏன் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாம் ஜன்னல்கள் இல்லை தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |