இதை தலையணையில் வைத்து தூங்கினால் பணம் கொட்டோகொட்டு கொட்டும்..!

lucky things under your bed in tamil

தலையணை வைத்து தூங்கும் பொருள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் பணம் கொட்ட சூப்பரான அருமையான டிப்ஸ் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அனைவருக்குமே வீட்டில் எந்த அளவுக்கு கஷ்டங்கள்இருக்கும் என்று அவரவர் வீட்டில் இருந்த பார்த்தால் மட்டுமே தெரியும். பொதுவாக வீட்டில் கைநிறைய சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தாங்காமல் அன்றைய கடனை அன்றைய தினமே செலவாகி விடும் இது அனைத்துமே வீட்டில் அதிஷ்ட தேவதை இல்லாவிட்டால் நடக்கும் அனைவருக்குமே சம்பாதித்த காசு பணத்தை சேமிக்க வேண்டும் என்பது அனைவருடைய நோக்கமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் பணத்தை தங்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்..!

தலையணை வைத்து தூங்கும் பொருள்:

இந்த பொருட்களை மட்டும் வீட்டில் தூங்குவதற்கு முன் தலையணையில் வைத்து தூங்கினால் கஷ்டங்கள் நீங்கி பணத்தை சேமிக்க முடியும்.

தலையணை வைத்து தூங்கும் பொருள்

காப்பர் என்னும் செம்பினால் ஆனா பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து அதனை படுக்கும் கட்டிலுக்கு பக்கத்திலோ அல்லது அதற்கு கீழே வைத்து விடவேண்டும் இப்படி செய்வதனால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான தூக்கமும் அதேபோல் கோவத்தை குறைக்கும்.

சிவப்பு சந்தன கட்டை

தூங்குவதற்கு முன் தலையணையில் சிவப்பு சந்தனகட்டை சிறிதளவு வாங்கி வந்து தலையணையில் வைத்து தூங்கினால் அதிர்ஷ்டம் பெரும்.

உடலில் தினமும் ஏதேனும் வெள்ளி நகையை போட்டுக்கொள்வது நல்லது என்று தெரிந்து அதனை நாம் போட்டுக்கொள்வது வழக்கம். அதுமட்டுமில்லாமல் உடலில் போட்டுக்கொண்டால் அதிர்ஷ்டத்தை கொடுக்குமாம்.

 lucky things under your bed in tamil

அதனைவிட முக்கியமான ஒன்று தூங்குவதற்கு முன் தலையணைக்கு அடியில் ஏதேனும் ஒரு வெள்ளி பொருட்களை அதில் வைத்து தூகுவதால் உங்களுடைய ஆற்றல் அதிகரிக்குமாம்.

அதேபோல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்கினால் அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். அதேபோல் அந்த தண்ணீரை தாகம் எடுத்தால் அந்த தண்ணீரை பருகலாம்.

தலையணை வைத்து தூங்கும் பொருள்

வெள்ளியை போல் தங்கத்தையும் உடலில் அணிந்துகொண்டு கொண்டால் உடலுக்கு நன்மை தரும் என்பது இரண்டாம் பட்சம் முதலில் உங்களை பிடித்த துரதிஷ்டம் நீங்கி வீட்டில் லட்சுமி கடாச்சம் உண்டாகும்.

தங்கத்தை வாங்கி தலையணைக்கு அடியில் வைக்காமல் பக்கத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்