Luckiest Zodiac Sign in 2024 Tamil
பொதுவாக நாம் தூங்கி எழுந்திருக்கும் நாளானது நமக்கு எப்போதும் சிறப்பான ஒரு நாளாக தான் இருக்க வேண்டும் என்று யோசிப்போம். அப்படி பார்த்தால் தூங்கி எழுந்ததும் நம்மில் பலர் அன்றைய தின காலண்டரில் நமது ராசிக்கான பலன் ஆனது என்னவாக இருக்கும் என்று தான் பார்ப்பார்கள். ஏனென்றால் இவ்வாறு பார்ப்பதில் ஒரு மன அமைதி ஆனது அவர்களுக்கு போய் சேரும். அதேபோல் மற்ற சிலர் வாரம் மற்றும் மாத ராசிபலன் என இவற்றில் எல்லாம் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது 2024-ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் 2 மாதங்களே இருக்கிறது. அந்த வகையில் இது புது வருடத்தின் முதல் நாளாகவும், ஆங்கில புத்தாண்டு தினமாகவும் இருக்கிறது. ஆகையால் இந்த புது வருடத்தினால் எந்த ராசியினர் அதிர்ஷ்டம் அளிக்கும் விதமான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க…!
சனி உச்சத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிஷ்ட மழை தான்
ஆங்கில புத்தாண்டு பலன் 2024:
மேஷ ராசி:
ராசியில் முதல் ராசியாகிய மேஷ ராசிக்காரர்களுக்கு இத்தகைய ஆங்கில புத்தாண்டு நேரமானது மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். அதனால் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஆனது நிறைந்து காணப்படும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல பலன்கள் வந்து சேரும். அதேபோல் ஒரு சிலருக்கு இதுநாள் வரையிலும் இருந்து சொத்து பிரச்சனைகள் ஆனது முடிவுக்கு வந்து நல்ல நிலையை அளிக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்கார்களுக்கு இத்தகைய நேரமானது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு நேரமாக அமைகிறது. மேலும் பொருளாதார நிலை ஆனது இந்த நேரத்தில் மிகவும் சிறப்பானதாக காணப்படும். அதேபோல் குடும்பத்தில் காணப்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி புரிந்துணர்வு காணப்படும். மேலும் நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் ஆனது தற்போது நிறைவேறக்கூடும் வகையில் அமையும்.
கன்னி ராசி:
2024-ஆம் ஆண்டின் தொடக்கமாக வரக்கூடிய ஆங்கில புத்தாண்டு ஆனது கன்னி ராசிக்காரர்களை மிகவும் சிறப்பிக்கும் வகையிலும், அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதமாகவே அமைகிறது. மேலும் நிதிநிலை ஆனது அதிர்ஷ்டம் நிறைந்த ஒன்றாக மாறக்கூடும் நிலை ஆனது அமையும். இதனால் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி சேமிக்கும் அளவிற்கு நிதிநிலை ஆனது இருக்கும்.
தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |