Good Night Wishes in Tamil
Iravu Vanakkam:- வணக்கம் நண்பர்களே நமது பொதுநலம்.காம்-யில் பலவகையான வாழ்த்து கவிதைகளை வரிகள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும் பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இந்த பதில் தங்களது நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவுகள் அனைவருக்கும் பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய அன்பான இரவு வணக்கங்களை தெரிவிக்க, மேலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலமாக அனைவருக்கும் அழகான இரவு வணக்கத்தை தெரிவிக்க இந்த பதிவில் இரவு வணக்கம் கவிதை வரிகளை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி வணக்கம்.
இனிய இரவு வணக்கம் கவிதை:-
விடியும் என விண்ணை நம்பு.. முடியும் என உன்னை நம்பு.. இனிய இரவு வணக்கம்.
இரவு வணக்கம் போட்டோஸ் – Good Night Wishes in Tamil:
உறங்கும் இரவு இனிமையாகட்டும்.. விழிக்கும் விடியல் மகிழ்ச்சியானதாக அமையட்டும்.. இனிய இரவு வணக்கம்.
Iravu Vanakkam:-
அன்பும் பாசமும் நிறைந்த உறவுக்கு அழகான இரவு வணக்கம்.
Iravu Vanakkam Images:-
இனிமையாக தென்றல் காற்று வீச அமைதியாக உறங்குங்கள் இனிய இரவு வணக்கம்.
இரவு வணக்கம் கவிதை போட்டோ:-
ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை மாறும்… அது நாளையாக கூட இருக்கலாம்… இனிய இரவு வணக்கம்.
Kaalai Vanakkam Images |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |