கருப்பான உதடுகள் உள்ளதா? ஆண்கள் பெண்கள் இருவருமே இதை ட்ரை பண்ணுங்க

Advertisement

உதடுகள் சிவப்பாக என்ன செய்ய வேண்டும்

நண்பர்களே வணக்கம் இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் ஆண்கள் பெண்கள் இருக்கும் பிரச்சனையை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக அனைவருக்கும் இந்த பிரச்சனை உள்ளதா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. ஆண்களுக்கு கருமை வர ஒன்று அவர்களுடைய ஜீன் பொறுத்தது இல்லையென்றால் அவள் சிகரெட் பிடிப்பதனால் கருமை வரும் அதேபோல் இறந்த செல்கள் வருவதாலும் கருமை ஏற்படும். இதெல்லாம் காரணமாக என்று கேட்டால் நிச்சயம் இதுவும் ஒரு காரணமாக விளங்குகிறது. சரி வாங்க அதனை எப்படி மாற்றுவது என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!

உதடு சிவப்பாக மாற என்ன செய்ய வேண்டும்?

தினசரி கீழ் கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளை பயன்படுத்தி வந்தோம் என்றால் நிச்சயம் கண்டிப்பாக உங்கள் உதடு மற்றவர்களை போல் மாறிவிடும்.

உதடு அழகு குறிப்புகள்:

வீட்டில் காய்கறி வாங்குவது வழக்கம் அதில் முக்கியமாக பீட்ருட் வாங்குவது வழக்கம் அதில் தினமும் சிறிய அளவில் நறுக்கி உதட்டின் மீதி சிறி நேரம் மசாஜ் செய்துவந்தால் உதடு இயற்கை அழகு பெரும் அதேபோல் கருமை நீங்கும்.

எலுமிச்சை பழம் நன்மைகள்:

எலுமிச்சை பழம் நன்மைகள்

எலுமிச்சை பழம் எவ்வளவு பயன்கள் கொண்டது என அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கும் போது அதனை விட நல்ல மருந்து கிடைக்குமா என்ன? வாங்க பார்ப்போம். பொதுவாக எலுமிச்சை பழத்தில் ப்ளீச்சிங் தன்மை கொண்டது. அதனால் அதனை சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு தடவிக்கொண்டு உதட்டில் தேய்த்துக்கொள்ளவும்.

ஐஸ் கட்டிகள்:

ice-cube-for-face-in-tamil

உங்கள் வீட்டில் ஐஸ் கட்டி இருந்தால் எடுத்துக்கொள்ளவும். பின்பு உதடுகளில் நன்கு மசாஜ் செய்து வந்தால் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி விடும். இறந்த செல்கள் நீங்கினால் இயற்கையான நிறத்திற்கு உதடு வந்து விடும். இதை உதடுகளுக்கு மட்டுமில்லை முகத்திலும் பயன்படுத்தலாம்.

விளக்கெண்ணெய் பயன்:

விளக்கெண்ணெய் என்பது சமயலுக்கு பயன்படுத்த கூடாது என்று அனைவருமே நினைத்திருப்போம் ஆனால் அதனை சமையலுக்கு பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சியை போக்குவதோடு மட்டுமில்லாமல் கருமையை நீக்கவும் உதவுகிறது ஆகவே விளக்கெண்ணெய் மிகவும் பயனளிக்கிறது.

தேன் பயன்கள்:

தேன் பயன்கள்

மிகவும் இயற்கையான உதட்டை பெற வேண்டுமென்றால் தேன்னை மறந்துவிடாதீர்கள். தினமும் காலை அல்லது இரவு வேளையில் தேனை எடுத்து உதட்டில் தடவி மசாஜ் செய்து வைத்தால் நிச்சயம் கருமை நீங்கி மென்மையான உதட்டை பெறமுடியும்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement