வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2025..!

Updated On: January 2, 2025 3:34 PM
Follow Us:
Baby names for girls
---Advertisement---
Advertisement

புதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2025

பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் / Baby names for girls / Pen kulanthai peyargal:- குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதேபோல் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பதும் ஒரு கலை என்று தான் சொல்ல வேண்டும். இன்று பிறந்த குழந்தைகளுக்கு, அவர்களின் நாளைய எதிர்காலத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாக மாறவிருப்பது இன்று பெற்றோர் சூட்டும் பெயர் தான். பெயரால் தான் மற்றவரால் நாம் அறியப்படுகிறோம். மற்றவர்களிடம் இருந்து நம்மை உருவம் வேறுபடுத்திக் காட்டினாலும் நம்முடைய பெயர் மற்றவரில் இருந்து வேறுபட்டு தனித்துவம் கொண்டு விளங்கினால், அதுவே ஒருவித நம்பிக்கையை நம் நெஞ்சங்களில் விதைக்கும்.

அந்த வகையில் இந்த பதிவில் தங்கள் செல்ல பெண் குழந்தைக்கு மார்டன் & ஸ்டைலிஷ் பெயர்களை (Baby names for girls) இங்கு நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு மிகவும் பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் பெண் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்:

 Baby Names For Girls
Modern பெண் குழந்தை பெயர்கள்
சம்ருதிகா  தர்சனா 
சுபேக்ஷா  தீபிகாஷினி 
சராஷினி  லக்ஷிகா 
ரிஃபாஷா  நிலாஷினி 
ஆதூரி தமிழ்நிலா 
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
ராஜிகா  சன்விகா
ஸ்ரீநிதி  சமியா
ஸ்ரீலேகா  அக்ஷா
ஹன்ஷிகா வர்ஷினி
ஹவிஷ்மதி ரட்சகா
Modern பெண் குழந்தை பெயர்கள்
அனன்யா  ஜலதிஜா 
அனாலா  ஜனீசா 
அனாபரா  மானிகா 
தீபகலா  மதுமாலதி 
தீபவதி  மதுநிஷா 
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
பாகேஸ்ரி கமலாக்ஷி 
பவிஷ்யா  கமலினி 
பாமினி  கனகப்ரியா 
இன்பவள்ளி  மதுசாரா
இந்திராக்ஷி மதுலேகா
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
ரஞ்சனா வசுதாரிணி
ரனித்தா வகேஷ்வரி
ரீஜா ஸ்ராவனி
ஹன்யா யோஸ்னிதா
ஹிரண்யா யோஹிதா
Modern பெண் குழந்தை பெயர்கள்
யாழ்மொழி ஸ்ரீயாதித்யா
யஷ்வினி ஸ்ரீலா
ஸன்யுக்தா சங்கமித்ரா
ஸ்திரிரத்னா சப்துனிகா
ஸ்ப்ரிஹா சலோனி
மாதரசி  உத்திபா 
மாஜிதா  உதிரமலர் 
மாதவஸ்ரீ  உமைனா 
மதுலிகா  தஹானப்ரியா
மதுபுஷ்பா  தைத்யசேனா
ஆஷிர்யா  சை ஃப்ரீனா
ஆஷ்ரிதா  தனுஸ்கா 
பைஸஹி  உக்திதா 
சபிஹா  உமைரா 
சகுனா  ராபிஹா
Modern பெண் குழந்தை பெயர்கள்
சப்ரினா  நாபிஹா 
சப்ரமதி  நதந்திகா 
கந்தரூபா  நபீஸா 
வாஹிஸ்வரி  மதனரேகா 
வமக்ஷி  மதுதாரா 
கலஹன்யா  மதுணிகா 
கலந்திகா  மதுபுஷ்பா 
காமதேனு  மதுஷா 
மதீகா  ரச்சனா 
மதுபாலா  ரதன்யா 
 
காஹினி  ஜாஹ்ந்வீ
காமிதா  ஜான்யா 
காமோதீ  ஜாகவி 
ஜாகரதி மாநவிகா
நாகத்வநி நாதாரஂஜநீ
 
ககனாசிந்து  ஷரீஃபா
கஜகாமினி  ஷஹ்லா
காஂதரா ஷகூரா
கார்திகா ராபியா
காஷ்வீ ரய்ஹானா
இபாணி  ஷாமினி
இதென்யா  ஷிஃபாலி
ஷர்மிஸ்தா வைஷாலி 
ஷஷி ஷிச்சி
ஷாஷினி ஆகன்ஷா 
உமைரா தீபஷிகா 
வாஜிதா தீபப்ரபா 
வஹீபா அகல்விழி
தலஜா  அகானா
தீக்ஷா  அக்னிகா
கடலிறை  நந்திகா
கனிகா  நந்திதா
கனிமதி  பவதா
சகீனா பாக்யஸ்ரீ
சஜனி ஷரணி
காதம்பிணி  ராகவேந்திரி 
காமக்யா  உஜ்ஜயி 
கலைமலர்  உகன்யா 
ரேஜி  சாதனா 
ரியா  சாஹரிகா 
மிரா  பிரணா 
மன்ஸி  ரக்ஷினி 
ரியசா  ரிங்கி 
புழலினி  ரிஹா 
பிரவீஸா  ரிமா 
நாதாரஂஜநீ
பத்மஜா
நாகநிகா பத்மலோசநா
நாகஷ்ரீ பத்மவாஸா
நகீநா ராஷீ
பத்மக்ரிஹா ரசிதா
தாரகை  ஜான்யா 
கஹநா காஷ்னீ 
கனக்ஷி  உகந்திகா 
கத்ரிகா உதினா 
ஜாக்ரதா  பவினிகா 
மதநீகா  நைரா 
உமிஷா  நம்யா 
உர்மிகா  நிலினா 
உத்சவி  ஹிர்திக்ஷா 
தர்ஷனா  ருன்யா 
பார்திவீ
தாகேஸ்வரி 
Modern பெண் குழந்தை பெயர்கள்
பாவாநீ தக்ஷஜா 
பத்மக்ரிஹா தக்ஷாயநீ
பத்மலோசநா வாக்தேவீ
பத்மமாலாதரா வாஸஂதீ
கெமேரிநா
ஹமீதா
சாஹநா ஹஜீலா
சஹேதீ இஷ்கா
தாநஸிகா லாலீத்யா
அஸீலா லாஷ்யா
மாநவிகா
ஆஹநா
மாதஂகீ பைஷாலீ
மதநீகா பந்தீதா
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
ஆபிந்தா ததிஜா
ஆதிஷ்ரீ தைநிகா
பினாதி  இர்ஷானா 
பவ்னிஷா  மினோலி 
பாசிகா  முஹிஷா 
பேவிஸ்கா  மயூஸ்கா 
பபிதா  தீவாஷினி 
பிரஜூனா  ரக்க்ஷினி 
ப்ரவீஷா  ருவந்தி 
பெர்னிகா  ரிங்க்கி 
பிரதாக்க்ஷினி  ஆஷ்விதா 
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
பரின்  அஃபியா
நவி  வின்சி 
நிவேதிகா  வான்யா 
நௌமி  வஸ்னி 
வனந்தா  கனிஷித்ரா 
வைஜூ  குவ்ராணி 
கனிஷா  அஃப்ரா
அஸ்வதி  அம்னா 
அனித்ரா  சயா 
அன்ஸி  சுகி 
Pen Kulanthai Peyargal
ஆஞ்சனா  விவன்யா 
தேகிஷா  நர்மா 
தலிணி  நீமா 
நிர்லிப்தா  நிது 
நதிமா  ரெஜி 
நவீன்யா  ரீனா 
ரக்ஷினி  சுபேக்சா 
ருதுஜா  சனா 
ரேவனா  வித்விக்கா 
ருத்திக்க்ஷா   வினுதா 
ரியாஸா  யுவிஷா 
பெண் குழந்தை பெயர்கள் / வித்தியாசமான தமிழ் பெயர்கள்
இன்ஷாரா  தினோஷா 
இஷாந்திகா  ஹிதாக்க்ஷி
இன்குரலி  ஓம்யவதி 
தர்மேகா  எமியா 
துஷா  சாக்க்ஷி 
இதன்யா  ஈஷானி 
இப்ஷிகா  உத்கர்ஷா 
இழையினி  உதந்திகா 
லேனா  கென்ஸிலின் 
ஓஜஷ்வி  ஜனிஷா 
Modern Unique Tamil Baby Names
நமஸ்வி  ஜான்விகா 
அத்வைதா அக்ஷரா
ஆராத்யா  அதிதி 
அக்ஷிதா  பார்கவி 
பாவனாஸ்ரீ தர்ஷா
தக்ஷிகா  தன்ஷிகா 
சாந்தினி  தன்யஸ்ரீ 
ஹன்சிகா  ஹரிதா 
ஹர்சா  ஹர்ஷிகா 
இஷா  ஜோஷிகா 

 

newவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..!
newபுதுமையான தமிழ் பெயர்கள் 
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now