லா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஒவ்வொரு வீட்டிலும் மழலை பேச்சினை பேசக்கூடிய குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. ஏனென்றால் எல்லோர் மாதிரியும் நாம் பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தால் மிகவும் எளிமையாக பெயர் வைத்து விடலாம். ஆனால் வித்தியாசமாகவும், மார்டனாகவும் பெயர் வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு தான் நாம் பெயரினை யோசிக்க வேண்டும். அந்த வகையில் சிலருக்கு லா என்ற எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதனால் இன்று லா வரிசையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்களின் பட்டியலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
La Letter Boy Names in Tamil:

| La Letter Boy Names in Tamil | |
| லாதுஷன் | லாகீதன் |
| லானவன் | லாவணன் |
| லாசுதன் | லாகேஷ் |
| லாவ்னே | லாதுஜன் |
| லாரா | லாகுதன் |
| லார்ஷன் | லாவண் |
| லாட்வியன் | லாவிகன் |
| லாவாஷ் | லாவினேஷ் |
| லாவின் | லாகவன் |
| லாவிட் | லாகீஸ் |
லா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
| லா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | |
| லாசரோ | லாரன்ஸ் |
| லாங்கஸ்டன் | லாவ்னிக் |
| லாச்லன் | லாவன் |
| லாரென்சோ | லாஜிஸ் |
| லார்ஸ் | லாரன் |
| லாமர் | லான்ஸ் |
| லாதம் | லாசன் |
| லார்ஷன் | லாரன்ட் |
| லாமொண்டே | லாஸ்லோ |
| லாங்கர் | லாசேன் |
| லான்செலின் | லாரண்டியன் |
| லாங்கிட் | லார்னல் |
| லாபம் | லாம்பி |
| லான்ஸ்லெட் | லார்க் |
| குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
| வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |













