Modern Tamil Girl Baby Names
குழந்தை பிறந்தவுடன் நிச்சயம் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை நடத்துவார்கள். அந்த வகையில் சிலர் ஜாதகம் பார்த்து, நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பார்கள், சிலர் சுத்தமான தூய தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள், சிலர் அவர்களது குலதெய்வத்தின் பெயர்களை வைப்பார்கள், சிலர் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் நடிகை பெயர்களை வைக்க விரும்புவார்கள். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் நிறைய பெயர் வகைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மாடர்ன் பெண் குழந்தைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்:
அம்பிகை |
அபிராதி |
ஆடலரசி |
அத்வைதா |
அக்ஷரா |
ஆராத்யா |
அதிதி |
அக்ஷிதா |
பார்கவி |
பாவனாஸ்ரீ |
சாந்தினி |
தர்ஷா |
தக்ஷிகா |
தன்ஷிகா |
தன்யஸ்ரீ |
ஹன்சிகா |
ஹரிதா |
ஹர்ஷா |
ஹர்ஷிதா |
இஷா |
ஜோஷிகா |
ஜோஷ்னா |
கமலினி |
கனிஷ்கா |
மதுஸ்ரீ |
மாதுரி |
மாதங்கி |
மௌலிஷா |
மேகா |
ம்ருதுளா |
மோக்ஷிதா |
நவ்யா |
நவமிகா |
நிவர்த்திகா |
நிஹாரிகா |
நைனிகா |
நிவிக்ஷா |
நிவிதா |
ப்ரணிதா |
பத்மாஸ்ரீ |
Modern Tamil Girl Baby Names:
ப்ரணவி |
பூஜிதா |
போஷிதா |
பிரகதி |
பூர்வஜா |
ரக்ஷிதா |
ரேணுகா |
ரேஷ்மி |
ரித்திகா |
ரியா |
ரோஷினி |
ரூபாஸ்ரீ |
சாத்விகா |
சஹஷரா |
சஹஷ்வினி |
சம்யுக்தா |
சமீரா |
சஞ்சனா |
ஷன்மதி |
ஷன்விதா |
ஷாரிணி |
ஷாசினி |
ஷிவானி |
ஷோபிகா |
ஷ்ரத்தா |
தனிஷ்கா |
தேஜஸ்வி |
தாரிகா |
உத்ஷவி |
வைஷ்ணவி |
வன்ஷிகா |
வர்ஷா |
வசுந்தரா |
விஹானா |
யாஜ்னா |
யாஷ்மிதா |
யாஷஷ்வி |
யஷ்விதா |
யதிகா |
நவயவனா |
Modern Tamil Girl Baby Names in Tamil:
நமஸ்வி |
ஜான்விகா |
மித்ரா |
மிதுனா |
மோனாலிகா |
மோனாஸ்ரீ |
மோனிகா |
மோனிஷா |
மௌனிகா |
மோஷிகா |
முத்ரா |
மிருதுளா |
நபிதா |
நந்திதா |
நவீனா |
நவ்யா |
நயனா |
நயன்தாரா |
நீரஜா |
நிஹரிகா |
நிரஞ்சனா |
நிரோஷா |
நித்யனா |
நிஷாந்தினி |
நித்யஸ்ரீ |
நிவேதிதா |
ஓஜஸ்வினி |
ஓஜஸ்வி |
ஓவியா |
பவித்ரா |
பூர்ணா |
பிரதீபா |
பிரமோதினி |
பிரணவி |
பிரார்த்தனா |
பிரீத்தா |
பிரியதர்ஷினி |
புவிஷா |
ரச்சிதா |
பிரியவதனா |
ரக்ஷிகா |
ரங்கீலா |
ரஞ்சனி |
ராஷ்மி |
ரவீனா |
ராஷ்மிகா |
ரேகா |
ரேணு |
ரேஷ்மா |
ரிதன்யா |
ரித்திகா |
ரோகிணி |
ரூபா |
ரோஷிணி |
ரோதினி |
ருச்சிதா |
ரூபாமஞ்சரி |
ருக்மா |
சாத்வி |
சாஷினி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |