வடமொழி பெண் குழந்தை பெயர்கள் | Vadamozhi Girl Baby Names in Tamil

Advertisement

வடமொழி பெண் குழந்தை பெயர்கள்

பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும். அந்த குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களில் அதாவது சரியாக 16 நாளில் அந்த குழந்தைக்கு பெயர்கள் வைக்கும் முறை இருக்கும் அல்லவா..? அதற்கு நாம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக ஒவ்வொரு நாளும் பெயர்களை தேடிக்கொண்டு தான் வருகிறோம்  அல்லவா..! அப்படி இருக்கும் போது நாம் தேடும் பெயர்கள் அனைத்தும் ஏதாவது ஒரு இடத்தில் அந்த பெயரை சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

ஆனால் நம்முடைய ஆசை யாரும் வைக்கதாக பெயராக இருக்கவேண்டும் என்பது தான். அதேபோல் சிலர் ராசிகளின் படி தான் பெயர் வைப்பார்கள். ஆனால் சிலர் பெயர்கள் மாடலாக இருந்தாலும் போதும் என்று தேடுவார்கள். அப்படி தேடுபவர்கள் சிலர் வடமொழி பெயர்களை கூட வைப்பார்கள். அதற்கு உதவியாக இந்த பதிவு இருக்கும். சரி வாங்க பெண் குழந்தை வடமொழி பெயரை பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வடமொழி பெண் குழந்தை பெயர்கள் –  Vadamozhi Girl Baby Names in Tamil

Vadamoli Girl Names in Tamil
அர்பிதா  அனந்தா 
அமுல்யா  அனுநிதி 
அமியா  அமிதி 
அஜிதா  அகிதா 
அத்ரிகா  அவன்திகா 
அஞ்ஜினி  அனாமிகா 
அன்கோலிகா  அருணிமா 
அருஜா  அபிலாசா
அகுகா  அதுல்யா
அக்சரா  அஜீரா 

வடமொழி பெண் குழந்தை பெயர்கள் – Vadamozhi Girl Baby Names in Tamil 

Vadamoli Girl Names in Tamil
கிரிணி  காருண்யா 
காமிதா  கிரிசுஜா 
கரிஷ்மா ஜங்கினி 
கீதா அஞ்சலி  சகுரி 
சகிதா  சம்பா 
சஞ்சனா  சாருமதி 
சாரா  சகாரி 
சாகுன்யா  சாருபாலா 
சின்மயா  சித்ரலி 
சுப்ரஜா  சுப்ரியா 

பெண் குழந்தை வடமொழி பெயர்கள்:

Vadamoli Girl Names in Tamil
பவானி பாக்கியவதி
பாவனா பபிதா
பைரவி பந்தனா
பார்கவி பவிஷா
பவ்யஸ்ரீ பக்திப்ரியா
பெனிதா பந்தவி
பாஸ்கரி பவப்ரீதா
பவதாரிணி பவேஷ்வரி
பவுக்தா போஜா
போஜஸ்வினி பூதேவி

பெண் குழந்தை பெயர்கள்: 

Vadamoli Girl Names in Tamil
பூபாலி பிந்தியா
பிருந்தா பிந்தினி
பூஷனி புந்திதா
புவேஷ்வரி புத்தனா
பிஷாக்கா சாஹனா
சாரணி சாத்வீகா
சார்மி சாயவதி
சாயா சைதாலி
சைதன்யா தீக்ஷா
தீஷிகா தீபாஸ்ரீ

 

Vadamoli Girl Names in Tamil
தக்க்ஷாலினி தக்க்ஷஜா
தாட்சாயணி தக்ஷின்யா
தன்வந்தனா தனுசியா
தனுஷ்யா தானவீ
தர்ஷினி தர்ஷனா
தீக்ஷிதா தேவவர்ஷினி
தீவேனா துவராஹி
துவாரகி துருவினி
தேவஸ்ரீ தேவகண்யா
துர்முகி துஷிகா

 

Vadamoli Girl Names in Tamil
ஃபரீதா ஃபர்ஷானா
ஃபெமினா கங்கா
காந்தாரி கௌதமி
கஜலக்ஷ்மி கிரிஜா
கோதாவரி கஜலக்ஷ்மி
ஹபிதா குணவதி
ஹர்ஷிகா ஹம்ருதா
ஹவீனா ஹர்வீஷா
ஹிருதயா ஹிந்து
ஐரா ஹர்ஷதா
இவாங்ஷீ இஷிகா

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2023..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement