மான் பற்றிய தகவல்கள் தமிழ்
விலங்குகளை பற்றிய தகவலை தினந்தோறும் பதிவிட்டு வருகிறோம். நம் வீட்டில் உள்ளவர்கள் சோர்வாக இருக்கும் நிலையிலும், விளையாடும் போது சுறுசுறுப்பாக இல்லையென்றாலும் மானை போல் துள்ளி விளையாட வேண்டும் என்று சொல்வார்கள். மானை பற்றி தெரிந்த விஷயம் என்று இது மட்டும் தான் தெரியும். ஆனால் மானை பற்றி தெரியாத பல விஷயங்கள் உள்ளது. இந்த பதிவில் மானை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
Deer Information in Tamil:
மான் ஒரு பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இவை உணவாக இலைகளை உண்டு உயிர் வாழும். இதில் 60-க்கும் அதிகமான மான் வகைகள் உள்ளது.
குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!
மான் வகைகள்:
மான்களில் புள்ளி மான், கவரி மான், துருவ மான், சதுப்பு நில மான், சீன நீர்மான், சருகு மான், சாம்பார் மான், சிவப்பு மான் என 60 மேற்பட்ட மான் வகைகள் உள்ளது.
உணவாக எதை சாப்பிடுகிறது:
மான்கள் உணவாக இலைகளை எடுத்து கொள்கிறது. இவற்றில் வயிறு சிறிய அளவாக இருக்கிறது. இதனால் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை மட்டும் எடுத்து கொள்கிறது. கோபின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமாக இருப்பதால் பழங்கள் மற்றும் புற்களை அதிகமாக எடுத்து கொள்கிறது.
வாழும் இடம்:
மான்கள் மலைப்பகுதி மற்றும் சூடான பகுதி மற்றும் மழைக்காடுகள் போன்றவற்றில் வாழ்கிறது.
மான்களின் கர்ப்ப காலம்:
மான் ஒரு குட்டியை ஈற்றெடுக்க 10 மாதங்கள் ஆகும்.
மானின் ஆயுட் காலம்:
மான் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிரி வாழ முடியும்.
எருமை மாட்டின் பாலை குடிப்பதற்கு முன் இதை கொஞ்சம் தெரிந்து கொள்ளவும்
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |