5 ஆண்டில் 6,98,749 ரூபாயினை அளிக்கும் இந்தியன் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டம்..!

5 Years Fixed Deposit Interest Rates in Indian Bank

பொதுவாக கடன் வாங்கும் போதும் அல்லது கடன் கொடுக்கும் போதும் சரி எப்போது வட்டி விகிதம் தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் வட்டி விகிதம் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து தான் வட்டி தொகையானது கணக்கிடப்படுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு திட்டத்திம் கீழ் வங்கியிலோ அல்லது தபால் துறையில் சேர்ந்தாலும் பெரும்பாலான மக்கள் வட்டி விகிதம் எவ்வளவு என்பதை தான் கணக்கிடுகிறார்கள். ஆனால் இவ்வாறு வட்டி விகிதத்தை மட்டும் தெரிந்துக்கொள்வது என்பது ஒரு பெரிய விசயமே கிடையாது. ஏனென்றால் வட்டி விகிதம் என்பதை யார் வேண்டுமானாலும் தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் அத்தகைய வட்டி விகிதத்தை வைத்து அசல் எவ்வளவு மற்றும் வட்டி எவ்வளவு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பார்க்க வேண்டும். அதனால் இன்று 5 வருட கால அளவில் இந்தியன் வங்கியில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5,00,000 ரூபையினை செலுத்தி இருந்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5 Lakh Fixed Deposit for 5 Years Indian Bank Calculator:

வயது மற்றும் சேமிப்பு தொகை:

 5 years fixed deposit interest rates in indian bank in tamil

வட்டி விகிதம்%:

இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் உங்களுய்கான வட்டி விகிதம் ஆனது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொறுத்து தான் அமையும். ஆனாலும் கூட வட்டி விகிதம் என்பது 2.80% முதல் 7.20% வரை வழங்கப்படுகிறது.

அதேபோல் சாதாரண மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என இருவருக்கும் வேறு விதகமாக வழங்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இந்தியன் வங்கியில் வழங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை முதிர்வு காலம் அளிக்கப்படுகிறது.

25 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் வருடத்திற்கு 1000 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா 

5 லட்சம் சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்.?

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளின் படி ஒரு நபர் இந்த திட்டத்தில் 5 வருட கால அளவில் 5 லட்சம் ரூபாயினை செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் என்று கீழே அட்டவனைப் படுத்தப்பட்டுள்ளது.

Normal Citizen  Senior Citizen
சேமிப்பு தொகை  முதிர்வு காலம்  வட்டி தொகை    (6.25%) அசல் தொகை   வட்டி தொகை  (6.75%)  அசல் தொகை 
5 லட்சம் ரூபாய் 5 வருடம் 1,81,770 ரூபாய் 6,81,770 ரூபாய் 1,98,749 ரூபாய் 6,98,749 ரூபாய்

 

400 நாட்களில் 10,90,627 லட்சம் ரூபாய் கிடைக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking