ICICI Bank 2 Lakh Gold Loan Interest Rate
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக திகழும் ICICI வங்கி மும்பையை தலையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி பொதுமக்களுக்கு பலவிதமான சேமிப்பு திட்டங்களையும் கடன்களையும் வழங்கி வருகிறது. அதாவது, இவ்வங்கியில் பர்சனல் லோன், பிசினஸ் லோன், கோல்டு லோன், ஹோம் லோன், ககார் லோன் உள்ளிட்ட லோன்களை வழங்கி வருகிறது. எனவே, அந்த வகையில் ICICI வங்கியில் வழங்கப்படும் கோல்ட் லோன் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். அதாவது, நீங்கள் ICICI வங்கியில் 2 லட்சம் கோல்டு லோன் பெற்றால் 1 வருடத்தில் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்.? மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்.? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ICICI Bank Gold Loan Interest Calculator in Tamil:
வட்டி விகிதம்:
ICICI வங்கியில் கோல்டு லோனிற்கு 10% முதல் 19.76% வரையிலான அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
கடன் தொகை:
ICICI வங்கியில் அதிகபட்சம் 1 கோடி வரை கோல்டு லோன் பெற்று கொள்ளலாம்.
கால அளவு:
ICICI வங்கியில் நீங்கள் கோல்டு லோன் பெற்றால் அதிகபட்சம் 1 வருடத்திற்குள் வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்துதல் வேண்டும்.
8 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மட்டும் எவ்வளவு
2 லட்சம் பெற்றால் மதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்.?
உதாரணமாக, நீங்கள் ICICI வங்கியில் 2 லட்சம் கோல்டு லோன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு வட்டி விகிதமாக 10.50% அளிக்கப்படுகிறது.
எனவே, இந்த வட்டி விகித்தை வைத்து கணக்கிடும்போது, நீங்கள் மாத EMI ஆக 17,630 ரூபாய் செலுத்தி வர வேண்டும். இதில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 11,560 ரூபாய் ஆகும்.
எனவே, நீங்கள் வாங்கிய தொகை மற்றும் வட்டி தொகை என இரண்டடையும் சேர்த்து மொத்தமாக 2,11,560 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |