இந்தியன் வங்கியில் 1.5 நகை கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Advertisement

Indian Bank 1.5 lakh Gold Loan Interest Rate in Tamil

பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதே கஷ்டமான சூழ்நிலையில் நகையை அடமானம் வைத்து பணத்தை பெறுவதற்கு தான். அவசரத்திற்கு பணம் எவ்விடனும் என்பதால் பலரும் தனியாரில் நகையை வைத்து பணத்தை பெற்று கொள்கிறார்கள். இதனால் வட்டி தொகை அதிகமாக காணப்படும். அதனால் தான் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. வங்ககளில் வட்டி விகிதமானது குறைவாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதத்தை அளிக்கின்றது. அதனை பற்றிய புரிதல் பலரிடம் இல்லை. அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் நகை கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank 1.5 lakh Gold Loan Interest Rate:

வட்டி:

இந்தியன் வங்கியில் நகை கடன் பெற்றால் அதற்கு வட்டி தொகையாக தோராயமாக 8.95% முதல் 9.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் செலுத்தும் காலம்:

இந்தியன் வங்கியில் வாங்கிய நகை கடனை 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

அதிகபட்ச தொகை:

இந்தியன் வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 10 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

2 லட்சம் கோல்டு லோனுக்கு வட்டி 7.30% என்றால் EMI எவ்வளவு.?

EMI:

நீங்கள் இந்தியன் வங்கியில் வாங்கிய 1.5 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 36,606 ரூபாய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 3,110 ரூபாய் செலுத்த வேண்டும்.

3 வருடத்தில் 1.5 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 1,86,606
 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement