வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் இந்தியன் வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி, EMI எவ்ளோ இருக்கும்..!

Updated On: March 21, 2023 7:26 AM
Follow Us:
Indian Bank Personal Loan 6 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Personal Loan 6 Lakh EMI Calculator in Tamil

நம்முடைய தேவைக்காக நிறுவனங்கள் அல்லது வங்கிகளிடமிருந்து கடனை பெற்று கொள்கிறோம். அப்படிப்பட்ட கடனை வாங்குவதற்கு முன் அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கடன் வாங்கிய பிறகு EMI தொகையை அறிந்ததும் இவ்வ்ளவு தொகை வரும் என்று தெரிந்திருந்தால் கடனை வாங்காமலே இருந்துருப்பேனே என்று நினைக்க கூடாது. சில நேரங்களில் EMI செலுத்த முடியாத சூழ்நிலை கூட ஏற்படும். அதனால் உங்களால் எவ்வளவு EMI தொகை செலுத்த முடியமா அதற்கு தகுந்தது போல் கடனை வாங்கி கொள்ளவும். ஒவ்வொரு வங்கியிலும் வட்டி மற்றும் EMI தொகை மாறுபடும். அதனால் இந்த பதிவில் இந்தியன் வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வ்ளவு வட்டி மற்றும் EMI தொகையை தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்தியன் வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வட்டி:

இந்தியன் வங்கியில் தனிநபர்  கடனுக்கு வட்டியாக 9.20% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் தனிநபர்  கடனை வாங்கிய பிறகு 7 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

  நீங்கள் வாங்கிய 6 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 9,714 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 6 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 2,16,014 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 6 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 8,16,014 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 
தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?
HDFC வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!