2 Lakh HDFC Bank Personal Loan EMI Calculator
நாம் கடன் பெரும் தொகை எப்படி வேறுபட்டு காணப்படுகிறது அதனை போலவே அதனுடைய வட்டி விகிதம் மற்றும் EMI தொகையும் முழுவதுமாக மாறுபட்டு காணப்படும். ஆகையால் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 2 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை மற்றும் வட்டி எவ்வளவு என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் எவ்வளவு தொகை என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
HDFC தனிநபர் கடன் வட்டி விகிதம்:
2 லட்சம் ரூபாய் நீங்கள் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் 10.5% ஆகும். மேலும் இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கான கடன் காலம் 5 வருடம் ஆகும்.
HDFC Bank Personal Loan 2 Lakh EMI Calculator in Tamil:
கடன் பெற்ற தொகை | 2 லட்சம் |
கடனுக்கான காலம் | 5 வருடம் |
வட்டி விகிதம்% | 10.5% |
EMI தொகை | 4,299 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 57,927 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை | 2,57,927 ரூபாய் |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |