வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

PPF திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 2,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் மற்றும் வட்டி தொகை எவ்வளவு..?

Updated On: June 10, 2023 8:41 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

PPF in Post Office Calculator  

இந்த நவீன காலத்தை பொறுத்தவரை அனைவரிடமும் சேமிக்கும் பழக்கம் என்பது இருந்து வருகிறது. இவ்வாறு நாம் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் சேரப் போகிறோம் என்றால் அந்த திட்டத்திற்கான வட்டி எவ்வளவு மற்றும் முதிர்வு காலம் எத்தனை வருடம் என்று கேட்டு தெரிந்துக்கொள்வோம். அதுவே முதிர்வு காலத்திற்கான மொத்த அசல் தொகை மற்றும் வட்டி தொகை எவ்வளவு என்று கேட்டால் பெரும்பாலான நபருக்கு தெரிவது. சரி இந்த விவரங்களை வேறு யாரிடமாவது சென்று கேட்கலாம் என்றாலும் அதற்கான பதில் சரியாக கிடைப்பது இல்லை. இனி நீங்கள் இவற்றை எல்லாம் எளிமையாக கணக்கிட்டு கொள்ளலாம். அதற்கான ஒரு உதாரணத்தை தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது போஸ்ட் ஆபீசில் உள்ள PPF திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2,000 ரூபாய் முதலீடு செய்தால் 15 வருடம் கழித்து பெரும் அசல் மற்றும் வட்டி தொகை எவ்வளவு என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

PPF 2000 Per Month 15 Years Post Office Calculator:

 ppf in post office calculator in tamil

போஸ்ட் உள்ள இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட இந்த குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் இந்த திட்டத்தை உங்களுடைய ஊரில் உள்ள போஸ்ட் ஆபீஸிலேயே தொடங்கலாம்.

டெபாசிட் தொகை:

பிபிஎப் திட்டத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச தொகை 500 ரூபாய் மற்றும் அதிகப்பட்ச தொகை என்பது 1,50,000 ரூபாய் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கான டெபாசிட் தொகையினை மாதம் தோறும் செலுத்த வேண்டும்.

வட்டி தொகை:

இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமாக 7.1% தோராயமாக வழங்கப்பட்டு வருகிறது.

முதிர்வு காலம்:

இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 வருடம் ஆகும்.

மாதந்தோறும் 2,000 ரூபாய் செலுத்தினால் 15 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:

போஸ்ட் ஆபீசில் அறிமுகம் செய்து உள்ள இந்த PPF திட்டத்தில் ஒரு நபர் மாதந்தோறும் 2,000 ரூபாய் செலுத்தினால் 15 வருடத்திற்கான மொத்த வட்டி தொகையாக 290,916 ரூபாய் கிடைக்கும்.

மேலும் 15 வருடம் கழித்து அசல் மற்றும் வட்டி தொகை என இரண்டினையும் சேர்த்து மொத்த தொகையாக 6,50,916 ரூபாய் தோராயமாக பெறலாம்.

குறிப்பு: இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் மற்றும் டெபாசிட் தொகை இரண்டினையும் பொறுத்து அசல் தொகை என்பது மாறுபடும்.

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?