எழுத்தாளர் சாரு நிவேதிதா
நாம் தினமும் ஒவ்வொரு வகையான தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களை படித்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று நம்முடைய பதிவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றிய முழு தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். இவர் எழுதிய ஒவ்வொரு நூலிகளிலும் அடுத்தவரின் சுதந்திரத்தை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது மற்றும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் மற்றும் ஆசைகளுக்கு ஏற்றவாறு வாழ வேண்டும் என்ற சிறப்பினை எடுத்து கூறியிருக்கிறார். மேலும் சாரு நிவேதிதா பற்றிய முழு தகவல்களையும் பதிவை தொடர்ந்து படுத்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
Charu Nivedita History in Tamil:
சாரு நிவேதிதா 1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இடும்பாவனம் என்னும் ஊரில் பிறந்தார்.
இவருடைய தந்தை பெயர் கிருஷ்ணசாமி மற்றும் தாய் பெயர் பார்வதி ஆகும். சாரு நிவேதிதாவின் இயற்பெயர் அறிவழகன் என்பதாகும்.
இவருடைய சொந்த ஊரிற்கு அருகில் உள்ள நாகூரில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு BSc இயற்பியல் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூரிற்கு சென்றார். ஆனால் கல்லூரி படிப்பை முழுவதுமாக முடிக்காமல் அரசு பணியில் தட்டச்சராக வேலைக்கு சேர்ந்தார்.
அதன் பிறகு இவர் 1992 ஆம் ஆண்டு அவந்திகாவை மணம் முடித்தார்.
ரமணி சந்திரன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..! |
சாரு நிவேதிதா நாவல்கள்:
- எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் [4]
- ஸீரோ டிகிரி
- ராஸ லீலா
- காமரூப கதைகள்
- தேகம்
- எக்ஸைல்
சாரு நிவேதிதா கட்டுரைகள்:
- கோணல் பக்கங்கள் – பாகம் 1
- கோணல் பக்கங்கள் – பாகம் 2
- கோணல் பக்கங்கள் – பாகம் 3
- திசை அறியும் பறவைகள்
- வரம்பு மீறிய பிரதிகள்
- தப்புத் தாளங்கள்
- தாந்தேயின் சிறுத்தை
- மூடுபனிச் சாலை
- எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
- கடவுளும் நானும்
- வாழ்வது எப்படி?
- மலாவி என்றொரு தேசம்
- கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
- கெட்ட வார்த்தை
- கடவுளும் சைத்தானும்
- கலையும் காமமும்
- சரசம் சல்லாபம் சாமியார்
- மனம் கொத்திப் பறவை
- கடைசிப் பக்கங்கள்
- வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்
- பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 1
- பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 2
- பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 3
சாரு நிவேதிதா சிறுகதைகள்:
- நேநோ
- மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
- ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
- கடல் கன்னி
- ஊரின் மிக அழகான பெண்
- மார்க் கீப்பர்
- முத்துக்கள் பத்து
- டயபாலிக்கலி யுவர்ஸ்
இதையும் படியுங்கள்⇒ அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதையின் ஆசிரியர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |