Ramanichandran Novels in Tamil
ரமணிச்சந்திரன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் குடும்பச் சூழ்நிலை, அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு பல புதினங்களை எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள் ஆகும். ரமணிசந்திரனுக்கு அவர் எழுதிய “வண்ணவிழிப் பார்வையிலே” என்ற நெடுங்கதைக்காக 2003 ஆம் ஆண்டிற்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது. சரி இந்த பதிவில் ரமணிச்சந்திரன் அவர்கள் எழுதிய சில நாவல்களை பற்றி அறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
கண்டுகொண்டேன் காதலை நாவல் – Kandukonden Kathalai Novel:
கண்டுகொண்டே காதலை என்ற நாவலை எழுதியவர் ரமணிச்சந்திரன் ஆவார். இவர் ஒரு சிறந்த தமிழ் காதல் நாவல் ஆசிரியர் ஆவார். இந்த புத்தகம் ஆரம்பத்தில் ரொமாண்டிசிசம் பற்றி எழுதப்பட்டது. ஆக நீங்கள் காதல் வகை நாவல் புத்தங்களை படிக்க விருப்பினால் இந்த கண்டுகொண்டே நாவல் புத்தகத்தை வாங்கி படிக்கலாம். படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
புத்தகம் விவரம்:
- புத்தகத்தின் பெயர்: கண்டுகொண்டேன் காதலை
- ஆசிரியர்: ரமணிச்சந்திரன்
- வகை: காதல்
- வகை: நாவல்கள்
- பதிப்பாளர்: அருணோதயம்
- மொத்தப் பக்கங்கள்: 96
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மனதை அமைதிப்படுத்த இந்த புத்தகத்தை படியுங்கள்..!
ரமணிச்சந்திரன் எழுதிய உறங்காத கண்கள் – Urangatha Kangal By Ramanichandran:
உறங்காத கண்கள் என்பது ரமணிச்சந்திரன் எளிதிய ஒரு காதல் கதை புத்தகம் ஆகும். இந்த நாவல் தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாகும். நீங்கள் புத்தகத்தை வாங்கி படிக்க விருப்பினால் இப்போதே வாங்கி படியுங்கள். இந்த நாவலை படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.
புத்தக விவரங்கள்:
- புத்தகத்தின் பெயர்: உறங்காத கண்கள்
- ஆசிரியர்: ரமணிச்சந்திரன்
- வகை: காதல்
- வகை: நாவல்கள்
- பதிப்பாளர்: புத்தக பூங்கா
- வெளியிடப்பட்டது: 2013
- மொத்த பக்கங்கள்: 179
தென்றல் வீசி வர வேண்டும் – Thendral Veesi Vara Vendum:
தென்றல் வீசி வர வேண்டும் என்பது ஒரு தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த நாவல் ஆகும். இந்த புத்தகத்தை எழுதியவர் ரமணிச்சந்திரன் ஆவார் காதல் கதை படிக்கும் வாசகர்களுக்கு ரமணிச்சந்திரனின் புத்தகங்கள் அனைத்தும் பிடிக்கும். நீங்கள் காதல் கதைகளை படிக்கும் வாசகர் என்றால் இந்த தென்றல் வீசி வர வேண்டும் நாவலை வாங்கி படிக்கலாம் அல்லது ஆன்லைனில் டவுன்லோடு செய்து படிக்கலாம்.
புத்தக விவரங்கள்:
- புத்தகத்தின் பெயர்: தென்றல் வீச வேண்டும்
- ஆசிரியர்: ரமணிச்சந்திரன்
- வகை: புனைகதை
- வகை: நாவல்கள்
- பதிப்பாளர்: அருணோதயம்
- வெளியிடப்பட்டது: 2017
- மொத்தப் பக்கங்கள்: 96
- PDF அளவு: 22 Mb
வேளை வந்த போது நாவல்:
வேளை வந்த போது என்ற நாவல் தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒரு நல்ல மதிப்பீடு புனைகதை படைப்பு. இந்த புனைகதை நாவலை வளமான தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் எழுதியுள்ளார். இவர் காதல் நாவல்களை எழுதுவதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர். படிக்கும் வாசகர்களுக்கு ரமணிச்சந்திரனின் புத்தகங்கள் அனைத்தும் பிடிக்கும். நீங்கள் காதல் கதைகளை படிக்கும் வாசகர் என்றால் இந்த வேளை வந்த போது நாவலை வாங்கி படிக்கலாம் அல்லது ஆன்லைனில் டவுன்லோடு செய்து படிக்கலாம்.
புத்தகத்தின் விவரங்கள்:
- புத்தகத்தின் பெயர்: வேளை வந்த போது
- ஆசிரியர்: ரமணிச்சந்திரன்
- வகை: புனைகதை
- வகை: நாவல்கள்
- பதிப்பாளர்: அருணோதயம்
- வெளியிடப்பட்டது: 2010
- மொத்தப் பக்கங்கள்: 201
- PDF அளவு: 37 Mb
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய புத்தகங்கள்..!
வெண்மையில் எத்தனை நிறங்கள் – Venmaiyil Ethanai Nirangal Novel:
இந்த வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு பிடித்த நாவல் புத்தகமாக சிறந்து விளங்குகிறது. நீங்கள் காதல் கதைகளை படிக்கும் வாசகர் என்றால் இந்த வெண்மையில் எத்தனை நிறங்கள் நாவலை வாங்கி படிக்கலாம் அல்லது ஆன்லைனில் டவுன்லோடு செய்து படிக்கலாம்.
புத்தக விவரங்கள்:
- புத்தகத்தின் பெயர்: வெண்மையில் எத்தனை நிறங்கள்
- ஆசிரியர்: ரமணிச்சந்திரன்
- வகை: புனைகதை
- வகை: நாவல்கள்
- பதிப்பாளர்: அருணோதயம்
- வெளியிடப்பட்டது: 2010
- மொத்தப் பக்கங்கள்: 273
- PDF அளவு: 30 Mb
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |