குறைந்த முதலீட்டில் கைநிறைய லாபம் தரக்கூடிய EverGreen Business…

Advertisement

Trending Business

நாமும் எப்போதுமே சொந்தமாக தொழில் செய்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பது தான் பலருடைய சிந்தனையாக இருக்கும். அப்படி தொழில் செய்யலாம் என்றால் எந்தமாதிரியான தொழில் செய்யலாம். அது எந்த அளவு வெற்றியடையும் என்பது நமது குழப்பமாக இருக்கும். அப்படி நாம் ஒரு தொழிலை தேர்ந்து எடுத்து விட்டோம். என்றால் அது இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால் தான் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் Trending ஆக இருக்கின்ற ஒரு Business-ஐ பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் அது என்ன தொழில் அதனை தொடங்குவது எப்படி மற்றும் எந்தெந்த இடத்தில் விற்பனை செய்வது என்று விரிவாக பதிவை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கைநிறைய வருமானம் தரும் தொழில்:

வீடுகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பாத்திரங்கள் கழுவ பெரும்பாலும் Scrub Pad தான் பயன்படுத்துகின்றனர்.

அதனால் இதற்கான தேவை இப்போது இருந்து கொண்டே இருக்கும்.

Scrub Pad சார்ந்த தொழில்களை நீங்கள் இரண்டு வகைகளில் மேற்கொள்ளலாம். அதாவது Scrub Pad தயாரிப்பது அல்லது Scrub Pad தயாரிப்பவர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்வது.

High Demand High Profit business idea in tamil:

High Demand High Profit business idea

நீங்கள் முதல் யோசனை தேர்வு செய்தால் உங்களுக்கு 5 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். காரணம் Scrub Pad தயாரிப்பதற்கான இயந்திரங்கள் மூலப்பொருட்கள் நீங்கள் வாங்க வேண்டும். பிறகு உற்பத்தி செய்ய வேண்டும். அதனால் இதற்கான முதலீடு அதிகரிக்கும்.

இரண்டாவது Scrub Pad மொத்தமாக வாங்கி உங்களுக்கு தேவையான அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்வது இதற்கு உங்களுக்கு அதிகபட்சமாக 10,000 ரூபாய் தான் செலவாக இருக்கும்.

காரணம் Scrub Pad பேக்கிங் செய்து விலை நிர்ணயித்து விற்பது மட்டுமே உங்கள் வேலை. Scrub Pad பேக்கிங் செய்வதற்கு சந்தைகளில் இயந்திரங்கள் இருக்கின்றது.

business idea in tamil

ன அதன் மூலம் நீங்கள் எளிதாக பேகிங்க் செய்யலாம். இந்த இயந்திரங்கள் சந்தையில் 5000 முதல் கிடைக்கிறது.

சந்தைப்படுத்துதல்:

நீங்கள் பேக்கிங் செய்த Scrub Pad-களை நீங்கள் சரியான விலை நிர்ணயித்து அருகில் உள்ள கடைகள் அல்லது online மூலம் விற்கலாம்.

முதலீடு:

நீங்கள் மொத்தமாக வாங்கும்போது 3000 Scrub Pad விலை 6000 வரை இருக்கும்.

பேக்கிங் செய்ய இயந்திரம் 2000 ஆகும். சீல் செய்ய இயந்திரம் 1000, Scrub Pad வியாபாரிகளிடம் கொண்டு செல்ல 1000 செலவு என உங்களுக்கு 10 ஆயிரம் செலவுகள் ஏற்படும்.

வருமானம்:

நீங்கள் ஒரு Scrub Pad விலை ரூபாய் 3 என்று வாங்குகிர்கள் என்றால், அதனை நீங்கள் நேரடியாக மக்களுக்கு 10 ரூபாய்க்கு விற்கலாம் உங்களுக்கு ரூபாய் 7 வரை வருமானம் கிடைக்கும்.

அல்லது நீங்கள் கடைகள் மூலம் விற்பனை செய்தல் உங்களுக்கு ரூபாய் 5 வரை வருவாய் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement