அரசு பள்ளி தலைமை ஆசிரியராக இந்த தகுதிகள் மட்டும் இருந்தால் போதுமா..!

Advertisement

Qualification for Govt School Principal in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆசிரியராக உள்ளவர்கள் அனைவருக்குமே அரசு பள்ளியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசை மட்டும் இருந்தால் போதாது அதற்கான தகுதி நமக்கு இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிலருக்கு நாம் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக வேண்டுமென்றால் நமக்கு என்ன தகுதி வேண்டும் என்ற கேள்வி இருக்கும். அப்படிப்பட்ட கேள்வி உள்ளவர்களுக்கெல்லாம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக என்ன தகுதிகள் நமக்கு தேவை என்று தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தகுதிகள் எல்லாம் உங்களுக்கு இருக்க என்று அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Qualification for Principal in Govt School in Tamil:

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் அங்குள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு அவர் தன்னை தகுதிபடுத்தி கொள்ள வேண்டும். இப்பொழுது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆவதற்கு தேவையான தகுதிகளை காணலாம்.

B.A+B.Ed/ B.Sc+B.Ed போன்ற ஒருங்கிணைந்த B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகாரம் பெற்ற கல்லுரியில் பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தொடக்க கல்வியில் டிப்ளமோ D.Ed-ல் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

கற்பித்தலில் குறைந்தது 5-10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எம்.எட் தேர்ச்சி பெற்றவர்களும் பள்ளி முதல்வர் பதவிக்கு தகுதியுடைவர் ஆவார்.

மேற்கண்ட தகுதிகள் உங்களுக்கு உள்ளது என்றால் நீங்களும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு முயற்சிக்கலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> அரசு பள்ளியில் வேலை பார்க்கும் பியூனின் (Peon) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

என்ன Degree படித்தால் அரசு வேலை கிடைக்கும் தெரியுமா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility

Advertisement