வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI பேங்கில் Cashier வேலைக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் தெரியுமா..?

Updated On: April 10, 2023 5:46 AM
Follow Us:
sbi bank cashier qualifications in tamil
---Advertisement---
Advertisement

SBI Bank Cashier Job Qualification 

பொதுவாக அனைவருக்கும் சிறிய வயதில் இருந்து ஏதாவது ஒரு வேலையின் மீது அதிக ஆர்வம் இருக்கும். அதனால் அத்தகைய வேலைக்கு எப்படியாவது சென்றே ஆக வேண்டும் என்ற கனவுடன் இருப்போம். ஆனால் இதுபோன்ற கனவானது காலப்போக்கில் சிலருக்கு வெறும் கனவாக மட்டுமே போய்விடுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சிலருக்கு பிடித்த ஒரு வேலைக்கு செல்ல என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று கூட தெரியாமல் உள்ளது. அந்த வகையில் நிறைய நபர்களுக்கு பேங்கில் எப்படியாவது காசாளர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். ஆகையால் இன்று SBI வங்கியில் காசாளர் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

ICICI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா..  அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. 

SBI Bank Cashier Job Eligibility:

இன்றும் மட்டும் இல்லாமல் முந்தைய காலத்தில் இருந்து வங்கி வேலை என்றால் அதற்கு ஒரு தனி அங்கீகாரம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அத்தகைய வங்கி வேலையானது ஒரு அரசு வேலையாகவும் உள்ளது.

அதிலும் பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் வங்கியில் Cashier வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கும். எனவே அத்தகைய வேலைக்கான தகுதி என்ன என்று என்றால்..

 SBI வங்கியில் உள்ள காசாளர் வேலைக்கு செல்ல குறைந்த பட்ச வயது 20 அல்லது அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். அதுபோல அத்தகைய நபர் ஏதோ ஒரு Degree படித்து இருத்தல் வேண்டும் மற்றும் இந்த குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். 

மேலே சொல்லப்பட்டுள்ள தகுதியினை உடையவர்கள் இத்தகைய பணிக்கான தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை