ICICI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

ICICI Bank Car Loan Eligibility in Tamil

இன்றைய கால கட்டத்தில் பணம் என்பது மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. அதனால் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு சின்ன பொருளை வாங்குவதற்கும் பணம் அதிகப்படியாக தேவைப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நமக்கு அதிகப்படியான பணத்தேவை ஏற்பட்டது என்றால் என்ன செய்வது என்பதே நமக்கு புரியாது. அதனால் நமது பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக நாம் மற்றவரிடமோ அல்லது வங்கிகளிலோ கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

அப்படி ஏதாவது ஒரு வங்கியில் கடனை பெற்று உங்களது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ள இருக்கின்றீர்கள் என்றால், அதற்கு முதலில் கடன் பெறுவதற்கு உங்களுக்கு தேவைப்படும் தகுதிகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ICICI வங்கியில் வாகன கடன் பெற இருப்பவர்களுக்கான தகுதிகளை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன தகுதிகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ICICI வங்கியில் தனிநபர் கடன் வாங்க போறீங்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

ICICI Bank Car Loan Eligibility Criteria in Tamil:

ICICI Bank Car Loan Eligibility Criteria in Tamil

அளவுகோல்கள் சம்பளம் பெறுபவர்கள்  சுயதொழில் செய்பவர்கள்  கூட்டு நிறுவனங்கள்  பொது நிறுவனம்
வயது 25 – 58 ஆண்டுகள் 25 – 58 ஆண்டுகள்  – வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் குறைந்தது 3 வருடங்கள் இருந்திருக்க வேண்டும்.
வருமானம் மொத்த ஆண்டு வருமானம் குறைந்தது ரூ. 2,50,000 மொத்த ஆண்டு வருமானம் குறைந்தது ரூ. 2 லட்சம் நிறுவனம் குறைந்தபட்ச PAT (வரிக்குப் பிந்தைய லாபம்) ரூ. 2 லட்சம் குறைந்தபட்ச PAT (வரிக்குப் பிந்தைய லாபம்) ரூ. 2 லட்சம்.
பணியில் அனுபவம்  வேலையில் அனுபவம் 1 அல்லது 2  வருடமாக இருக்க வேண்டும். வணிகம் தொடங்கி குறைந்தது 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கி குறைந்தது 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கி குறைந்தது 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும்.

 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு ICICI வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்

SBI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிந்து கொள்ளவும்

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility
Advertisement