வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ICICI வங்கியில் தனிநபர் கடன் வாங்க போறீங்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Updated On: March 31, 2023 8:08 AM
Follow Us:
ICICI Bank Personal Loan Eligibility in Tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank Personal Loan Eligibility in Tamil

பொதுவாக இன்றைய கால கட்டத்தில் அனைவருக்குமே பணத்தேவை என்பது அதிக அளவில் உள்ளது. அதனை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாம் வங்கிகளில் கடன் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி ஏதாவது ஒரு வங்கியில் கடனை பெற்று நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ள இருக்கின்றீர்கள் என்றால், அதற்கு முதலில் கடன் பெறுவதற்கு உங்களுக்கு தேவைப்படும் தகுதிகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ICICI வங்கியில் தனிநபர் கடன் பெறுபவர்களுக்கான தகுதிகளை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன தகுதிகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு ICICI வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்

ICICI Bank Personal Loan Eligibility Criteria in Tamil:

ICICI Bank Personal Loan Eligibility Criteria in Tamil

அளவுகோல்கள் சம்பளம் பெறுபவர்கள்  சுயதொழில் செய்பவர்கள் 
வயது  குறைந்தபட்ச வயது: 23 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 58 ஆண்டுகள்
குறைந்தபட்ச வயது: 28 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 65 ஆண்டுகள் (மருத்துவர்களுக்கு 25 ஆண்டுகள்)
பணி அனுபவம்   குறைந்தது 2 ஆண்டுகள் வேலையில் இருக்க வேண்டும் குறைந்தது 5 ஆண்டுகள் நிலையான சுயதொழில் இருக்க வேண்டும் (மருத்துவர்களுக்கு 3 ஆண்டுகள்)
வருமானம் குறைந்தபட்சம் ரூ.17,500 முதல் அதிகபட்சம் ரூ.25,000 வரை வருமானம் இருக்க வேண்டும் வருடத்திற்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் இருக்க வேண்டும்
குடியிருப்பு நிலை   இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்
வட்டி விகிதம்  10.99% pa முதல் 16.25% pa 10.99% pa முதல் 16.25% pa
கடன்தொகை  20 லட்சம் வரை 20 லட்சம் வரை
கடன் காலம் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிந்து கொள்ளவும்

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now