10th Qualification Jobs in Tamil
நண்பர்களே நீங்கள் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? அதேபோல் என்ன வேளைக்கு செல்வது என்று யோசித்துகொண்டு இருக்கிறீர்களா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். முக்கியமாக சிலர் நான் போனால் அரசு வேலைக்கு தான் போவேன் என்று இருப்பார்கள். ஒரு சிலர் நிறைய படித்துவிட்டு அரசு வேளைக்கு முயற்சி செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பார்கள். ஆனால் 10 படித்தவர்களும் அரசு வேலைகள் கிடைக்கும். அப்படி 10 படித்தவர்களுக்கு என்ன அரசு வேலை கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
VAO வேலைக்கு போகலாம்:
VAO பணிக்கு செல்ல 10th படித்திருந்தால் போதுமானது. அதேபோல் 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும். அதேபோல் தேர்வுகளில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதை பற்றி முழு விவரங்ககளை தெரிந்துகொள்ள 👉👉 நீங்கள் VAO ஆகவேண்டுமா அதற்கு இது தான் தகுதி
Village Assistant Work in Tamil:
கிராம உதவியாளர் பணிக்கும் பத்தாவது படித்திருந்தால் போதுமானது ஆகும். இந்த பணிக்கு செல்வதற்கு TNPSC தேர்வுகளை எழுதியிருக்கவேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் வேலைக்கு செல்வது உறுதி.
Court Typist Job Qualifications in Tamil:
நிதிமன்றத்தில் Typing Job பணிக்கு 10 படித்திருந்தால் போதுமானது. அதேபோல் தட்டச்சு துறையில் என்ன Higher, Lower என பயிற்சி பெற்றிருக்கவேண்டும். தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் Court Typist பணிக்கு செல்ல முடியும்..!
வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
Constable Job Qualification in Tamil:
போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு 10 படித்திருந்தால் போதுமானது. அதேபோல் போலீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மற்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் இந்த பணிக்கு செல்ல முடியும்.
மற்றும் பல பணிகள்:
- தீயணைப்பு வீரர்,
- உதவியாளர்,
- சத்துணவு அமைப்பாளர்,
அங்கன்வாடி போன்ற பணிகளுக்கு 10th படித்திருந்தால் போதுமானது ஆகும். அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |