VAO ஆவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்.?

Advertisement

VAO Qualification in Tamil 

அனைவரின் ஊரிலும் VAO ஆபிஸ் இருக்கும். அந்த வேலைக்கு செல்வது என்றால் பெரிய கடினமான விஷயம் என்று நினைப்பார்கள். அதுவும் முக்கியமாக மாணவ மாணவிகள் அனைவரும் வருடா வருடம் அரசு தேர்வு எழுதுவார்கள். அதற்கு பெயர் தான் குரூப் 2 தேர்வு. ஆனால் ஒரு சிலருக்கு VAO பதவிக்கு என்ன தகுதி தேவை என்று தெரியாமல் அந்த தேர்வுகளை எழுதாமல் விட்டுவிடுவார்கள்..! இனி யாருக்கும் எந்த கேள்வியும் இல்லாமல் VAO ஆவதற்கு என்ன தகுதிகள் தேவை என்று பார்க்கலாம்..!

மாணவர்கள் அனைவருமே எழுதுவதற்கு மிகவும் பயம் கொள்வார்கள். ஆனால் அதனை சரியாக படித்து எழுதினால் அனைவருமே சரியான மதிப்பெண்கள் கிடைக்கும். ஆகவே அதனை பற்றி தெளிவாக படித்து தெரிந்துகொள்ளவும்.

VAO Eligibility Qualification in Tamil:

கிராம நிர்வாகி (VAO) பணிக்கான தேர்வுகளை எழுதுவதற்கு 10 ஆம் வகுப்பு படித்திருக்கவேண்டும். அதன் பின் TNPSC தேர்வுகளை சரியாக எழுதி மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது..!

வயது தகுதி:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சமாக 40 வயது பெற்றிருக்கவேண்டும். இந்த வயது தகுதிகள் அனைத்தும் ஒவ்வொரு Castes பொறுத்து மாறுபடும்.

VAO Eligibility Marks in Tamil: 

கிராம நிர்வாகி பணிக்கான தேர்வுகளில் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். அதன் பின்பு முதல் 5 வருடம் பணியிலும் அதற்கு பின்பு பதவி உயர்வு கிடைக்கும்.

இதை தவிர TNPSC தேர்வு எழுதுபவர்கள் VAO மட்டும் தான் ஆக முடியும் என்று நினைக்கவேண்டாம். ஊராட்சி துறையில் நிறைய வேலைகள் உள்ளது. அதில் உங்களுக்கு வேலை கிடைக்கும்.

தேவையான திறன்கள்:

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை பொறுப்புகள்:

  • கிராமத்தில் நிலவரியை கண்காணித்தல்
  • அரசுச் சட்டங்களை செயல்படுத்துதல்
  • கிராம மக்களின் புகார்கள், நில உரிமை பிரச்சனைகளை பராமரித்தல்
  • அரசு நலத்திட்டங்களை வழங்குதல்
  • வாக்காளர் பட்டியல் பராமரித்தல்
  • அரசு நிலங்களை பாதுகாத்தல்

தேவையான ஆவணங்கள்:

  • 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • Community Certificate
  • Aadhar Card
  • Passport Size Photo

மேலும் VAO சம்பளத்தை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement