சன் டிவி சீரியல் இன்று | Sun TV Serial Names Tamil

Sun TV Serial Names Tamil

சன் டிவி சீரியல் இன்றைய எபிசோட் | Tamil Sun TV Serial All Names | Sun TV Serial Timing List

உலகெங்கும் புகழ்பெற்ற சேனல் தான் சன் டிவி. சன் டிவி சேனல் தொடங்கப்பட்ட ஆண்டு 1993. சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி கிழமை வரையிலும் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க பல தொடர்கள், நிகழ்ச்சிகள், 6 மணி செய்திகள் என்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை சன் டிவி என்றாலே அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும் சேனலாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்களை பெரிதும் விரும்பி பார்ப்பார்கள். சன் டிவியில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகக்கூடிய உதிரி பூக்கள், சந்திரலேகா, மகராசி, மெட்டி ஒளி, அத்திப்பூக்கள் போன்ற தொடர்களும் இரவில் ஒளிபரப்பாகக்கூடிய அன்பே வா, சித்தி 2, சுந்தரி இது போன்ற தொடர்களை மக்கள் சன் டிவியில் அதிகமாக விரும்பி பார்கக்கூடிய சீரியலாக இருந்து வருகிறது. சரி இந்த பதிவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எப்போதெல்லாம் ஒளிபரப்பாகிறது மற்றும் அதன் காட்சி நேரங்களை இந்த பதிவில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..

ஜீ தமிழ் சீரியல் இன்று
விஜய் டிவி சீரியல் இன்று

சன் டிவி சீரியல் டுடே | Sun TV Serial Timing Today:

Sun TV Serial Timing Today

சன் டிவி சீரியல் பெயர் (Sun TV Serial Name Tamil)சன் டிவி சீரியல் காட்சி நேரம் (Sun TV Serial Timing)
நகைச்சுவை கலாட்டா (Nagaichuvai Galatta)12:00 AM
திரை தென்றல் (Thirai Thendral)3:00 AM
சுகமான ராகங்கள் (Sugamana Ragangal)4:00 AM
பக்தி பாடல்கள் (Bhakthi Padalgal)5:00 AM
ஆலய வழிபாடு (Aalaya Vazhipadu)6:00 AM
ஆன்மீக கதைகள் (Aanmiga Kadhaigal)6:30 AM
நல்ல காலம் பிறக்குது (Nalla Kaalam Pirakkuthu)6:45 AM
செய்திகள் (News)7:30 AM
வணக்கம் தமிழா (Vanakkam Thamizha)8:00 AM
காமெடி ஜங்க்சன் (Comedy Junction)9:00 AM
உதிரிப்பூக்கள் (Uthiri Pookal)9:30 AM
அத்திப்பூக்கள் (Athipookal)10:00 AM
சித்தி 2 (Chithi 2)10:30 AM
நந்தினி (Nandini)11:00 AM
மகராசி (Magarasi)12:00 PM
திருமகள் (Thirumagal)12:30 PM
மெட்டி ஒளி (Metti Oli)1:00 PM
பாண்டவர் இல்லம் (Paandavar Illam)1:30 PM
சந்திரலேகா (Chandralekha)2:00 PM
தாலாட்டு (Thalattu)2:30 PM
ஆளுக்கொரு ஆசை (Aalukkoru Aasai)3:30 PM
செய்திகள் (News)6:00 PM
அபியும் நானும் (Abhiyum Nanum)6:30 PM
சுந்தரி (Sundari)7:00 PM
வானத்தை போல (Vaanathai Pola)7:30 PM
பூவே உனக்காக (Poove Unakkaga)8:00 PM
கண்ணான கண்ணே (Kannana Kanne)8:30 PM
ரோஜா (Roja)9:00 PM
அன்பே வா (Anbe Vaa)9:30 PM
சித்தி 2 (Chithi 2)10:00 PM
திருமகள் (Thirumagal)10:30 PM
பாண்டவர் இல்லம் (Paandavar Illam)11:00 PM
மகராசி (Magarasi)11:30 PM

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com