இந்தியாவின் ஆரஞ்சு நகரம் | Indhiyavin Orange Nagaram Ethu

Indhiyavin Orange Nagaram Ethu

இந்தியாவின் ஆரஞ்சு நகரம் எது? | Indiavin Orange Nagaram in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என்று எந்த நாட்டினை அழைக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளுவோம். இது போன்ற பல வித்தியாசமான கேள்விகள் உங்களுடைய எதிர்கால அரசு உத்தியோகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பர்களே. இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்தியாவின் ஆரஞ்சு நகரம் எது? என்பதை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

Indhiyavin Orange Nagaram Ethu:

நாக்பூர் ஆரஞ்சு (Nagpur orange) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் நாக்பூர் பகுதியில் வளர்க்கப்படும் ஆரஞ்சு வகையாகும்.

இந்தியாவின் ஆரஞ்சு நகரம் எது?:

விடை: இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுவது நாக்பூர்.

ஆரஞ்சு நகரம்:

நாக்பூர் நகரத்திற்கு அதன் புனைபெயராக ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவில் நாக்பூர் ஆரஞ்சு நகரத்திற்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டு, ஏப்ரல் 2014 முதல் அந்தக் குறியீடானது நடைமுறையில் இருக்கிறது.

ஆரஞ்சு நகரமான நாக்பூர் பருவமழை காலத்தில் மலர்ந்து, டிசம்பர் மாதம் முதல்  அறுவடை செய்யத் தொடங்குவார்கள். இங்குள்ள ஆரஞ்சு பயிர் ஆண்டுக்கு இரு முறை பலன் கொடுக்கும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பயிரிடப்பட்டு கிடைக்கும் பழம் சற்று புளிப்புச் சுவை அதிகமாக உள்ளதாக இருக்கும். இதற்கு அம்பியா என்று பெயரிடப்பட்டு அழைக்கிறார்கள்.

டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரியில் பயிரிடப்பட்டு இனிப்பு மிக்க பழம் கிடைக்கின்றது. விவசாயிகள் பொதுவாக, இரண்டு வகைகளில் ஏதேனும் ஒன்றினை விரும்புகிறார்கள்.

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil