உலகின் முதல் உயிரினம் | Ulagin Muthal Uyirinam Ethu

What was the First Living Organism in Tamil 

உலகில் தோன்றிய முதல் உயிரினம் எது? | What was the First Living Organism in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு பகுதியில் உலகில் தோன்றிய முதல் உயிரினம் எது? என்று தெரிந்துக்கொள்ளலாம். நாம் சிறு வயதிலிருந்து கற்றுக்கொள்ளும் பொது அறிவு விஷயங்கள் தான் நமது எதிர்கால வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது. பொது அறிவு சம்பந்தமான விசயங்களை நிறைய படித்து கற்றுக்கொள்வதன் மூலம் பள்ளி மாணவர்களாக இருந்தால் பள்ளிகளில் நடக்கும் வினாடி வினா போட்டிகள், அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நாம் இந்த பதிவில் உலகின் தோன்றிய முதல் உயிரினம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

இறக்கை இல்லாத பறவை இனம்

உலகின் முதல் உயிரினம் எது?

What was the First Living Organism in Tamil 

 

விடை: உலகின் தோன்றிய முதல் உயிரினம் அமீபா.

அமீபா:

 • அமீபா என்பது மூத்த விளங்கிகளிலுள்ள பேரினத்தை சேர்ந்ததாகும். அமீபாவானது உதிர்ந்த மட்கும் இலைகள், குளம், குட்டைகள் போன்ற அடித்தளத்தில் நீர்படிவுகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும்.

அமீபா யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

 • அமீபா என்பது August Johann Rösel von Rosenhof என்பவரால் 1757-ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.

உருவான விதம்:

 • ஆரம்ப காலங்களில் இயற்கையியல் அறிஞர்கள் இந்த அமீபாவை Proteus animalcule என அழைத்தனர். புரோட்டியசு (Proteus) என்ற பெயர் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கிரேக்க கடவுளின் பெயரைக் கொண்டு உருவானது.
 • அதன் பின்னர் அமீபே (Amibe) என்ற பெயர் Bory de Saint-Vincent என்பவரால் வழங்கப்பட்டது. கிரேக்க மொழியில் Amoibe என்பது ‘மாற்றம்’ என்பதைக் குறிக்கின்றது.
 • அமீபா கலம் ஒரு கொண்ட உயிரினம் ஆகும். இதன் உடல் அமைப்பு மற்ற உயிரினங்களை போல் இல்லாமல் கொலு கொழுப்பாக இருக்கும்.
 • இதன் சவ்வு படலம் சருமம் என்று சொல்வார்கள்.
இந்தியாவின் தேசிய நதி எது?

அமீபா பற்றிய தகவல்கள்:

 • அமீபாவினால் வெறும் கண்களால் பார்க்க முடியாது. அது பார்ப்பதற்கு நுணுக்குக்காட்டி (Microscope) உதவியுடன் பார்க்கும்.
 • அமீபாக்களில் மிகவும் அறியப்பட்டிருக்கும் இனமான அமீபா புரோடியசு – Amoeba proteus, அசையும்போது 220-740 μm நீளமுடையதாக இருக்கும். இந்த அமீபாவை பெரிய என்று சொல்கிறார்கள்.
 • வேறு சில அமீபாக்கள் மில்லி மீட்டர் நீளம் உடையதாகவும் இருக்கும். இந்த அமீபாக்கள் வெறும் கண்களால் பார்க்ககூடியதாகவும் இருக்கும்.
 • இதற்கு சுவாசிப்பதற்கு ஏதும் தனியாக எந்த உறுப்பும் இல்லை. அதன் உடல் முழுவதும் சுவாசிக்கும் திறன் பெற்றது.
 • கடல் நீரில் கரைந்துள்ள ஆக்சிசனை தனக்குள் இழுத்து கரியமில வாயுவை வெளியில் தருகிறது
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil